மேசைப்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி robot Modifying: ug:تىكتاك توپ
No edit summary
வரிசை 1:
19ம் நூற்றாண்டின் இறுதியில் '''பிங்-பாங்''' என்று அறியப்பட்ட '''மேசைத் தட்டுப்பந்து - டேபிள் டென்னிஸ்''' தற்போது உலகம் முழுதும் பிரபலம். 1988ல் [[ஒலிம்பிக்ஸ்|ஒலிம்பிக்ஸில்]] சேர்த்துக் கொள்ளப்பட்டது.
 
ஒரு மேஜையின் இருபுறமும் நின்று சிறிய மட்டையைக் கொண்டு ப்ளாஸ்டிக் பந்தை அடித்து ஆடும் விளையாட்டு. மேஜையின் நடுவில் சிறிய வலை கட்டப்பட்டிருக்கும். மேஜையின் நமது பகுதியில் பட்டு எழும்பி வரும் பந்தை, தரையில் படாமல் ஒரே அடியில் எதிராளியின் மேஜைப் பகுதியில் படுமாறு அடிக்க வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/மேசைப்பந்தாட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது