பட எழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: bg:Логографическа писменост
No edit summary
வரிசை 3:
 
பட எழுத்துக்கள் பல்வேறு முறைகளில் ஒழுங்குபடுத்தப்பட்ட காட்சிக் கூறுகளால் ஆனவை. இவை [[அகர வரிசை]] எழுத்து முறைகளைப்போல் ஒலியன் கூறுகளால் ஆக்கப்பட்டவை அல்ல. அகர வரிசை முறையில் எழுதப்பட்ட சொற்களின் ஒலியமைப்பைச் சுலபமாக நினைவில் வைத்திருக்க முடிவதுபோல, பட எழுத்துக்களின் பொருளை இலகுவாக நினைவில் வைத்திருக்கவும், ஊகிக்கவும் கூடியதாக இருக்கும். பட எழுத்துக்களில் இன்னொரு சிறப்பம்சம், ஒரே பட எழுத்தைப் பல்வேறு மொழிகளிலும் அதே பொருளைக் கொடுக்குமாறு பயன்படுத்த முடியும் என்பதாகும்.
 
குறிப்பு: தமிழ் எழுத்துக்கள் ஒலியன்களை நேரடியாக குறிப்பதில்லை, மாறாக பிறப்பிடத்தைக் குறிக்கின்றன. இன்றய உலகன், பட எழுத்து காலப்போக்கில் ஒலியம் குறிக்கும் எழுத்து (அல்பாபெற்) என பரிணாமம் அடந்தது என்பது தவறான கொள்கை. பட எழுத்து பிறப்பிடங்களைக் குறிக்கும் ஓர் விஞ்ஞான அடிப்படை கொண்ட எழுத்தாக மாறி அதன்பின் தவறான எழுந்தமான கொள்கையான எழுத்துக்குறிப்பது ஒலியம்களை என்றாகிற்று.
 
== பட எழுத்து முறைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பட_எழுத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது