வர்ணகுலசிங்கம் முருகதாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Murugathas.jpg|thumb|right|முருகதாசன்]]
'''வர்ணகுலசிங்கம் முருகதாசன்''' ('''Varnakulasingham Murugathasan''') ([[டிசம்பர் 2]], [[1982]] - [[பெப்ரவரி 12]], [[2009]]) [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] [[துன்னாலை]] என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம் பெயர்ந்து [[இலண்டன்|இலண்டனில்]] வசித்து வந்தவர்.
 
அகவை 27 உடைய முருகதாசன் [[சுவிட்சர்லாந்து|சுவிட்சர்லாந்தில்]] [[ஐக்கிய நாடுகள்]] அவையின் முன்றலின் முன்பாக [[2009]], [[பெப்ரவரி 12]] வியாழக்கிழமை இரவு 8:15 தொடக்கம் 9:45 நிமிடம் வரையான நேரத்துக்குள் இன அழிப்பில் இருந்து [[ஈழத்தமிழர்|ஈழத்தமிழ்]] மக்களைக் காப்பாற்றக்கோரி தீக்குளித்து இறந்தார். இவர், 7 பக்கங்களுக்கு "உலக சமூகத்துக்கு தமிழினத்தின் சார்பில் என் ஆத்மார்த்த வேண்டுகோள்" என்ற தலைப்பில் ஒரு மரண சாசனம் எழுதி வைத்து விட்டு தீக்குளித்தார்<ref>[http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d1j0W0ecGG7X3b4P9EM4d2g2h3cc2DpY2d436QV2b02ZLu3e ஜெனீவா ஐ.நா முன்றலில் தீக்குளித்த தமிழர் மரணம்; மரணசாசன அறிக்கை இணைப்பு]</ref>.
"https://ta.wikipedia.org/wiki/வர்ணகுலசிங்கம்_முருகதாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது