"பயனர் பேச்சு:Meykandan" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,105 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
→‎நன்றி: மீண்டும் நன்றி
(திருத்தங்களுக்கு நன்றி)
(→‎நன்றி: மீண்டும் நன்றி)
: மெய்கண்டன், தமிழ் விக்கிப்பீடியாவில் நீங்கள் உற்சாகமாகப் பங்களிப்பதையிட்டு வாழ்த்துக்கள். உங்கள் தொடர்ந்த பங்களிப்பு தமிழ் விக்கிக்கு மிகவும் அவசியம். [[இனியவை நாற்பது]] கட்டுரையில் நீங்கள் அதன் மூலத்தை முழுவதும் சேர்த்திருப்பதைப் பார்த்தேன். விக்கிப்பீடியாக் கட்டுரைகளில் அவ்வாறு சேர்ப்பதில்லை. வேண்டுமானால் இதனை நீங்கள் '''விக்கிமூலம்''' என்னும் விக்கிப்பீடியாவின் சகோதரத் திட்டத்தில் சேர்க்கலாம். [[பயனர்:Mayooranathan|மயூரநாதன்]] 15:25, 3 பெப்ரவரி 2010 (UTC)
==நன்றி==
நீங்கள் பல இடங்களில் எழுத்துப்பிழைகளைத் திருத்தித்த்ருவதுதிருத்தித்தருவது கண்டு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சொற்றொடர்களும் இன்னும் எளிமையாகவும் திருத்தமாகவும் இருக்கின்றதாஇருக்கின்றனவா எனவும் கண்டு தேர்ந்து தயங்காமல் திருத்துங்கள். மிக்க நன்றி.--[[பயனர்:செல்வா|செல்வா]] 15:23, 9 பெப்ரவரி 2010 (UTC)
:நீங்கள் செய்யும் திருத்தங்கள் கட்டுரைகளைச் செம்மையாக்குகின்றன. கட்டுரைகள் கருத்துகளைத் தருவதுடன், எடுத்துக்காட்டான நடையுடன் இருப்பது மிக வேண்டுவது. எழுத்துப்பிழைகள் இல்லாமல் இருப்பது உரைநடையில் முதலாவது வேண்டப்படுவது. உங்கள் பணியைப் போற்றுவோர்களில் நானும் ஒருவன். உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றி நீங்கள் பகிர்ந்து கொள்ள விரும்பும் குறிப்புகளைத் தரலாம். --[[பயனர்:செல்வா|செல்வா]] 17:51, 22 பெப்ரவரி 2010 (UTC)
21,205

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/486790" இருந்து மீள்விக்கப்பட்டது