பெப்ரவரி 22: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ckb:٢٢ی شوبات
சி தானியங்கிஇணைப்பு: gu:ફેબ્રુઆરી ૨૨; cosmetic changes
வரிசை 2:
'''பெப்ரவரி 22''' [[கிரிகோரியன் ஆண்டு|கிரிகோரியன்]] ஆண்டின் 53 ஆவது நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 312 ([[நெட்டாண்டு]]களில் 313) நாட்கள் உள்ளன.
 
== நிகழ்வுகள் ==
* [[1495]] - [[பிரான்ஸ்]] மன்னன் [[பிரான்சின் எட்டாம் சார்ல்ஸ்|எட்டாம் சார்ல்ஸ்]] [[நேப்பில்ஸ்|நேப்பில்சை]] அடைந்து அந்நகரத்தைக் கைப்பற்றினான்.
* [[1658]] - [[டச்சு]]க்காரரினால் [[மன்னார்]] கைப்பற்றப்பட்டது.
வரிசை 24:
* [[2006]] - [[பிரித்தானியா]]வின் சரித்திரத்தில் மிகப் பெரும் கொள்ளை [[கெண்ட்]] நகரில் இடம்பெற்றது. £53 [[மில்லியன்]] பணத்தை அறுவர் சேர்ந்து கொள்ளையிட்டனர்.
 
== பிறப்புகள் ==
* [[1732]] - [[ஜார்ஜ் வாஷிங்டன்]], [[ஐக்கிய அமெரிக்கா]]வின் முதல் குடியரசுத் தலைவர் (இ. [[1799]])
* [[1824]] - [[பியேர் ஜான்சென்]], [[பிரெஞ்சு]] வானியலாளர் (இ. [[1907]])
வரிசை 36:
* [[1963]] - [[விஜய் சிங்]], [[கோல்ஃப்]] விளையாட்டு வீரர்
 
== இறப்புகள் ==
* [[1556]] - [[ஹுமாயூன்]], [[முகலாயப் பேரரசு|முகலாய]]ப் பேரரசன் (பி. [[1508]])
* [[1944]] - [[கஸ்தூரிபாய் காந்தி]], [[மகாத்மா காந்தி]]யின் மனைவி (பி. [[1869]])
வரிசை 42:
* [[2006]] - [[எஸ். ராஜரத்தினம்]], [[சிங்கப்பூர்|சிங்கப்பூரின்]] முன்னாள் வெளியுறவு அமைச்சர் (பி. [[1915]])
 
== சிறப்பு நாள் ==
* [[சென் லூசியா]] - விடுதலை நாள் ([[1979]])
* [[புனித பேதுரு]] திருவிழா
 
== வெளி இணைப்புக்கள் ==
* [http://news.bbc.co.uk/onthisday/hi/dates/stories/february/22 ''பிபிசி'': இந்த நாளில்]
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20060222.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
வரிசை 54:
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:பெப்ரவரி]]
 
வரி 100 ⟶ 101:
[[gl:22 de febreiro]]
[[gn:22 jasykõi]]
[[gu:ફેબ્રુઆરી ૨૨]]
[[gv:22 Toshiaght Arree]]
[[he:22 בפברואר]]
"https://ta.wikipedia.org/wiki/பெப்ரவரி_22" இலிருந்து மீள்விக்கப்பட்டது