துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ru:Дубай (аэропорт)
சி தானியங்கிஇணைப்பு: tr:Dubai Uluslararası Havalimanı; cosmetic changes
வரிசை 35:
| stat3-header = முனையங்கள்
| stat3-data = 3
| footnotes = பயணிகள் புள்ளிவிபரங்கள் [[அனைத்துலக வானூர்தி நிலைய அவை]] இலிருந்து பெறப்பட்டது]]<ref name=ACI>[http://archive.gulfnews.com/business/Aviation/10278776.html]</ref><br />பிற புள்ளிவிபரங்கள் துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து.<ref name="stats">[http://www.dubaiairport.com/DIA/English/TopMenu/About+DIA/Facts+and+Figures/ Facts and Figures]</ref>
}}
 
வரிசை 44:
இவ் வானூர்தி நிலையத்தில் இருந்து, [[வட அமெரிக்கா]], [[ஐரோப்பா]], [[தென் அமெரிக்கா]], [[கிழக்காசியா]], [[தென்கிழக்காசியா]], [[தெற்காசியா]], [[ஆஸ்திரலேசியா]], [[ஆப்பிரிக்கா]] ஆகிய பகுதிகளுக்குப் பறப்புக்கள் உள்ளன. இதற்குத் துணையாக [[அல் மக்தூம் பன்னாட்டு வானூர்தி நிலையம்]] என்ற பெயரில் புதிய வானூர்தி நிலையம் ஒன்று துபாயில் கட்டப்பட்டு வருகிறது. 140 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந் நிலையம் எதிர் காலத்தில் துபாய்க்கு வரக்கூடிய பயணிகளின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
 
2008 ஆம் ஆண்டில் இந் நிலையத்திற்கு ஊடாக 37,441,440 பயணிகள் வந்து போயினர். இது 2006 இல் இருந்ததைக் காட்டிலும் 18.3% கூடுதலானது. 2007 ஆம் ஆண்டில் உலகின் 27 ஆவது சுறுசுறுப்பான வானூர்தி நிலையமாக இருந்த இது, 2008 ஆம் ஆண்டில் 21 ஆவது இடத்துக்கு முன்னேறியது. பன்னாட்டுப் பயணிகள் போக்குவரத்தைப் பொறுத்தவரை இது உலகின் 8 ஆவது சுறுசுறுப்பான வானூர்தி நிலையம் ஆகும். பயணிகள் போக்குவரத்தில் முக்கியமான இடத்தை வகிக்கும் இது [[சரக்கு]]ப் போக்குவரத்துக்கான முக்கிய மையமாகவும் விளங்குகிறது. 2008ல், இந் நிலையம் 1.824 மில்லியன் [[தொன்]]கள் சரக்குகளைக் கையாண்டது.
 
இவ் வானூர்தி நிலையத்தில் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவான [[முனையம் 3]] (Terminal 3), 2008 அக்டோபர் 14 ஆம் நாள் திறந்து வைக்கப்பட்டது. முனையம் 2 உம் தரமுயர்த்தப்பட உள்ளது.
 
== குறிப்புக்கள் ==
<References/>
 
 
 
[[பகுப்பு:அமீரக வானூர்தி நிலையங்கள்]]
வரி 77 ⟶ 75:
[[sv:Dubai International Airport]]
[[th:ท่าอากาศยานนานาชาติดูไบ]]
[[tr:Dubai Uluslararası Havalimanı]]
[[vi:Sân bay quốc tế Dubai]]
[[zh:迪拜国际机场]]
"https://ta.wikipedia.org/wiki/துபாய்_பன்னாட்டு_வானூர்தி_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது