தேநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
82.92.19.5 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 489039 இல்லாது செய்யப்பட்டது
சிNo edit summary
வரிசை 10:
தேயிலை, தென்கிழக்கு ஆசியாவில், குறிப்பாக நிலநேர்க்கோடு 29°வ, நிலநீள்கோடு 98°கி யும் சந்திக்கும்; வடகிழக்கு [[இந்தியா]], வடக்கு [[பர்மா]], தென்மேற்கு [[சீனா]], [[திபேத்து]] ஆகியவற்றை அடக்கிய பகுதியிலேயே தோன்றியதாகக் கூறப்படுகிறது (மொண்டல், 2007. பக்.519). இந்தப் பகுதியிலிருந்து இத் தேயிலைச் செடி 52 நாடுகளுக்கு அறிமுகமானது.
 
அஸ்ஸாமிய, சீன வகைகளுக்கு உடையிலான உருவ அடிப்படையிலான வேறுபாட்டைக் கருத்தில் கொண்டு தேயிலை இரண்டு [[தாவரவியல்]] மூலங்களைக் கொண்டிருக்கலாமெனப் பல காலமாக நம்பப்பட்டது. எனினும், [[திரள் பகுப்பாய்வு]] (Cluster analysis), [[நிறமூர்த்த எண்]]அல்லது [[நிறப்புரி எண்]] (chromosome number), இலகுவான [[கலப்புப்பிறப்பாக்கம்]] போன்றவற்றை வைத்துப் பார்க்கும்போது, ''கமெலியா சினென்சிஸ்'' ''(Camellia sinensis)'' ஓரிடத்தில் தோன்றியதென்றே கொள்ள முடிகிறது. சீனாவின் யுனான் மாகாணமே தேநீரின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. அதாவது, இங்கேயே முதல் முதலில் தேயிலையை உண்பது அல்லது நீரில் ஊறவைத்துக் குடிப்பது சுவையானது என்பதை மனிதன் அறிந்து கொண்டான்.
 
== தோற்றம் பற்றிய தொன்மங்கள் ==
வரிசை 26:
 
== பதப்படுத்தலும் வகைப்படுத்தலும் ==
தேயிலை அதனைப் பதப்படுத்தும் முறையை வைத்தே அடையாளம் காணப்படுகின்றது. உடனடியாகக் காய விடாவிட்டால், தேயிலை விரைவிலேயே வாடி ஒட்சியேற்றம் அடைந்துவிடும். பச்சையம் உடைந்து தானின் வெளிவிடப்படுவதால் நேரம் செல்லச்செல்ல இலையின் நிறம் கருமையடையும். இது [[நொதிய ஒட்சியேற்றம்]] ஆகும். தேயிலைத் தொழிலில் இதனை [[நொதித்தல்]] என்பர். ஆனால் இது உண்மையான நொதித்தல் அல்ல. கருந் தேயிலையில் உலர்த்துதலுடன் ஒரே நேரத்தில் இது நடைபெறுகின்றது. உற்பத்தியின் போது [[வெப்பநிலை]]யையும், நீர்த்தன்மையையும் கவனமாகக் கட்டுப்படுத்தாவிட்டால், தேயிலையில் [[பங்கசுபூஞ்சைகள்]]க்கள் வளரக்கூடும். இப் பங்கசுக்கள்பூஞ்சைகள் உண்மையான நொதிப்பை ஏற்படுத்துவதால், இது தேயிலையை மாசுபடுத்தி பயன்பாட்டுக்குப் பொருத்தமற்றது ஆக்கிவிடும்.
 
== வகைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது