பனாத்வாலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
| year = 2008 |
| source = http://164.100.47.132/LssNew/members/former_Biography.aspx?mpsno=37}}
[[இந்தியஇந்தியன் யூனியன் முஸ்லிம்முஸ்லிம்லீக்|இந்தியன் லீக்யூனியன் முஸ்லிம்லீக்கின்]]கின் தலைவர் '''பனாத்வாலா''', [[1933]]-ஆம் ஆண்டு [[ஆகஸ்ட் 15]]-ஆம் தேதி [[மும்பை]]யில் பிறந்தார். [[மும்பை பல்கலைக்கழகம்|மும்பை பல்கலைக்கழகத்தில்]] [[எம்.காம்.]] , [[பி.எட்.]] படிப்பை முடித்து, பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றினார்.
 
அந்த சமயத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கில் இணைந்த பனாத்வாலா, மும்பை [[உமர்காடி]] தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், [[கேரளா|கேரள]] மாநிலம் [[பொன்னானி]] தொகுதியில் இருந்து [[1971]] முதல் [[1991]] வரையிலும், [[1996]] முதல் [[2004]] ஆம் ஆண்டு வரையிலும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் (எம்.பி.யாகவும்) தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 7 முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரிசை 31:
[[பகுப்பு:இந்திய முஸ்லிம்கள்]]
[[பகுப்பு:இந்திய அரசியல்வாதிகள்]]
[[en:BanathwalaG. M. Banatwalla]]
[[ml:ജി.എം. ബനാത്ത്‌വാല]]
[[mr: जी.एम. बनातवाला]]
"https://ta.wikipedia.org/wiki/பனாத்வாலா" இலிருந்து மீள்விக்கப்பட்டது