தூக்கான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "முதற்பக்கக் கட்டுரைகள்" (using HotCat)
வரிசை 28:
== டூக்கான் பறவைக்கு ஏன் இவ்வளவு பெரிய அலகு? ==
[[படிமம்:BirdBeaksATamilLandscape.svg|thumb|400px|பல்வேறு உணவுப் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ற அலகுகள்]]
பல நூற்றாண்டுகளாக ஏன் இப் பறவைக்கு இவ்வளவு பெரிய அலகு உள்ளது என்று பல நூற்றாண்டுகளாக அறிவியலாளர்கள் வியந்து வந்தனர். ஆனால் அண்மையில் இதற்கான விடை கிடைத்துள்ளது. டூக்கான் பறவைகளிலேயே மிகப்பெரிய அலகு கொண்ட ''ராம்ஃவசுட்டோசு டோக்கோ'' (Ramphastos toco) என்னும் பறவையை சில ஆய்வாளர்கள் [[அகச்சிவப்புக் கதிர்]]ப்படம் எடுத்து எப்படித் தன் உடல் வெப்பத்தை அலகின் வழியாக வெளியேற்றுகின்றது என்று கண்டுபிடித்தனர்<ref>Science 325, 468–470 (2009)</ref><ref>[http://news.bbc.co.uk/2/hi/science/nature/8165895.stm Hot secret behind toucan's bill], பிபிசி செய்தி</ref>. இப்பறவைகளுக்கு வியர்வை வழியாக்க வெப்பத்தை வெளியேற்றும் இயக்கம் இல்லாதாதால், வெப்பம் கூடும் பொழுது அலகுப்பகுதிக்கு குருதி ஓட்டத்தைக் கூட்டுவதால் வெப்பத்தை திறம்பட வெளியேற்றுகின்றது. சூழ் வெப்பநிலையைப் பொருத்தும், பறவையின் நடவடிக்கையையும் பொருத்தும் இப்பறவை தன் அலகு வழியாக 5% முதல் 100% நெருக்கமாக வெப்பத்தை வெளியேற்ற வல்லது. டூக்கான் அலகுகளில் உள்ள குருதிக்குழாய்கள் அதன் வெப்பத்தைத் திறம்பட வெளியேற்ற அமைந்துள்ளது போல ஆய்வு செய்த வேறு எந்தப் பறவைவைக்கும் இல்லை.
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தூக்கான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது