விமர்சனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
புதிய பக்கம்: விமர்சனம் என்பது ஒரு கருத்தை, செயலாக்கத்தை, படைப்பை, நபரை, அல...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''விமர்சனம்''' என்பது ஒரு கருத்தை, செயலாக்கத்தை, படைப்பை, நபரை, அல்லது அமைப்பை மதிப்பீடு செய்து முன்வைக்கப்படும் கருத்துக்கள் ஆகும். விமர்சனம் ஒன்றின் பயன் விலை, நன்மை தீமை, அல்லது பிற மதிப்பீடுகளை முன்வைக்கிறது. விமர்சனம் என்ற சொல் ஒரு எதிர்ம மதிப்பீட்டை பொதுவாக சுட்டுகிறது.
 
== விமர்சனத்தின் நோக்கம் ==
வரிசை 15:
விமர்சனம் குறைகளை எது வேலை செய்யவில்லை என்பது பற்றி நிறையை உரையாடல்களை முன்வைக்கிறது. ஆனால் அது தீர்வுகளை முன்வைப்பதில்லை. இதனால் தீர்வுகளுக்கு செலுத்தப்படக்கூடிய வளங்கள் விமர்சனத்தில் வீணடிக்கப்படுகிறது.
 
அக்கறை உள்ள ஒன்றைப் பற்றி விமர்சனம் செய்யும் போது, அதை மேலும் பாதிப்படைய, அல்லது பல்வீனமடைய செய்திவிடும் அபாயம் உள்ளது.
விமர்சனம்
 
 
== இவற்றையும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/விமர்சனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது