"உரோமன் யாக்கோபுசன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,735 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
விரிவு
(நூல் பட்டியல்)
(விரிவு)
 
சார்லசு சாண்டர்சு பையர்சு (Charles Sanders Peirce) என்பாரின் [[சூழ்பொருண்மை]] (semiotics) கொள்கையின் கருத்துகளையும், தொடர்பியல் கருத்தியங்களையும் (communication theory), கட்டுறுத்தியக் கொள்கைகளையும் (சைபர்நெட்டிக்) உள்வாங்கி மொழியில் செய்யுளியல், இசை, திரைப்படம், காண்கலைகள் (visual arts) போன்றவற்றை அலச முற்பட்டார்.
==வாழ்க்கையும் பணியும்==
யாக்கோபுசன் உருசியாவில் வசதியான யூதக் குடும்பத்தில் பிறந்தார். சிறு அகவையிலேயே மொழி மீது ஆர்வம் கொண்டார். கீழைமொழிகளுக்கான லாசரேவ் கல்வி நிறுவனத்தில் பயின்றார். பிரகு மாசுக்கோவ் பல்கலைக்கழகத்தில் வரலாற்று-மொழியியல் துறையில் பயின்றார்<ref>Jakobson, Roman (1997). ''My Futurist Years'', pp. 5, 30. trans. Stephen Rudy. Marsilio Publishers. ISBN 1568860498.</ref> மாசுக்கோவின் மொழியியல் வட்டாரங்களில் முன்னணியில் இருந்ததால் புதுப்போக்கான கலை இலக்கிய ஆர்வலர்கள் நடுவே நல்லுரவில் இருந்தார். மொழியையும் இலக்கணத்தையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்றும், காலத்தால் நிகழ்ந்த சொற்களின் வரலாற்றையும் வளர்ச்சியையும் அறிவியல் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
==குறிப்புப் பகிர்வு அல்லது தொடர்பியல் செயற்பாடுகள் ==
21,305

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/490294" இருந்து மீள்விக்கப்பட்டது