மூதாதை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''மூதாதை''' [[பெற்றோர்|பெற்றோரையும்]] தொடர்ச்சியாக [[பெற்றோரின் பெற்றோர்|அவர்களது பெற்றோரையும்]] ([[பாட்டன்]],[[அப்பாத்தா|பாட்டி]],முப்பாட்டன்,முப்பாட்டி....) குறிக்கும் சொல்லாகும். ஒருவர் மற்றவரின் மூதாதையாக இருந்தாலோ அல்லது இருவரின் மூதாதைகளும் பொதுவானவராக இருந்தாலோ ,அந்த இரு நபர்களிடையே [[மரபியல்|மரபுத் தொடர்பு]] இருப்பதாகக் கருதப்படுகிறது. [[படிவளர்ச்சிக் கொள்கை]]யின்படி, ஒரே படி வளர்ச்சி மூதாதையரைக் கொண்ட இனங்கள் [[பொது மூலம்|பொது மூலத்திலிருந்து]] தோன்றியதாகக் கூறப்படுகிறது.ஆனால் [[கிடக்கை மரபணு பரிமாற்றம்]] நிகழும் சில [[நுண்ணுயிர்]]களுக்கும் பிற உயிரிகளுக்கும் இது பொருந்தாது.

சில பண்பாடுகளில் வாழும் மற்றும் மறைந்த மூதாதையரை வணங்குவது முறையாகும். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கு முன்னர் மறைந்த மூதாதையரின் ஆசிகளை வேண்டி வழிபாடு நடத்துவதும் உண்டு.
 
[[பகுப்பு:தலைமுறை]]
"https://ta.wikipedia.org/wiki/மூதாதை" இலிருந்து மீள்விக்கப்பட்டது