கிழக்கு அரைக்கோளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஅழிப்பு: fr:Hémisphère Est |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி தானியங்கிஇணைப்பு: fr:Hémisphère est; cosmetic changes |
||
வரிசை 1:
[[
[[
'''கிழக்கு அரைக்கோளம்''' (''Eastern Hemisphere'') என்பது [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] [[கிரீன்விச்]] நகரப்பகுதி வழியாகச் செல்லும் முதன்மை [[நிலநெடுக் கோடு|நிலநெடுக் கோட்டின்]] கிழக்கிலும் 180 பாகை நிலநெடுக் கோட்டின் மேற்கிலும் உள்ள [[புவி]]யின்
== மேல் விவரம் ==
நிலநடுக் கோடு புவியினை சரியான பாதியாக பிரிப்பதால் அது கற்பனைக்கோடு என்றபோதிலும் எந்த கருத்துவேற்றுமைக்கும் இடமில்லை.ஆயின் எந்த நிலநெடுக் கோடும் 0° கோடாக அறிவித்திருக்க முடியும் என்றபோதிலும் கிரீன்விச் முதன்மை நிலநெடுக்கோடு (0°) மற்றும் பன்னாட்டு நாள் கோடு (180°)ஓர் வழமையான எல்லைகளாகவே ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த வரையறை பூகோளத்தை ஏறத்தாழ கிழக்கு,மேற்கு என்று பிரிப்பதாலேயே இவ்வாறு ஏற்கப்பட்டன.இந்த பிரிவு மேற்கு [[ஐரோப்பா]] ,ஆப்பிரிக்கா, கிழக்கு [[உருசியா]]வின் பகுதிகளை மேற்கு அரைக்கோளத்தில் வைப்பதால் வரைபடம் தயாரிப்பிற்கு மற்றும் அரசியல் சார்ந்த புவியியலுக்கு பயனின்றி போகின்றன. இதனால் நிலநெடுக்கோடுகள் 20°W மற்றும் அதன் எதிர்விட்ட கோடு 160°E பெரும்பாலும் பாவிக்கப்படுகிறது.<ref>Olson, Judy M.
[[அண்டார்டிக்கா]]வின் இரு பெரும் வலயங்களும் அவை அமைந்துள்ள அரைக்கோளத்தினைக் கொண்டே அறியப்படுகின்றன. கிழக்கு அரைக்கோளத்தில் உள்ளது '''கிழக்கு அண்டார்டிகா''' என வழங்கப்படுகிறது.
== மேற்கோள்கள் ==
{{reflist}}
== பிற பக்கங்கள் ==
* [[வடக்கு அரைக்கோளம்]]
* [[தெற்கு அரைக்கோளம்]]
* [[மேற்கு அரைக்கோளம்]]
* [[காலம்|காலங்கள்]]
* [[சம இரவு நாள்]]
* [[நில நடுக்கோடு]]
* [[கடககோட்டு வட்டம்]]
* [[மகரக்கோட்டு வட்டம்]]
* [[ஆர்ட்டிக் வட்டம்]]
* [[அன்டார்டிக் வட்டம்]]
[[பகுப்பு:புவியியல்]]
வரிசை 34:
[[et:Idapoolkera]]
[[fi:Itäinen pallonpuolisko]]
[[fr:Hémisphère est]]
[[fy:Eastlik healrûn]]
[[gl:Hemisferio oriental]]
|