தெற்கு அரைக்கோளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: fy:Súdlik healrûn
சி தானியங்கிமாற்றல்: fr:Hémisphère sud; cosmetic changes
வரிசை 1:
{{coord|45|0|0|S|0|0|0|E|display=title}}
 
[[Imageபடிமம்:Hemisferio Sur.png|thumb|right|புவியின் தெற்கு அரைக்கோளம் மஞ்சளில் காட்டப்பட்டுள்ளது.(அன்டார்ட்டிகா தவிர).]]
[[Imageபடிமம்:Southern Hemisphere LamAz.png|thumb|right|[[தென் துருவம்|தென் துருவத்தின்]] மேலிருந்து தெற்கு அரைக்கோளத்தின் காட்சி.]]
 
'''தெற்கு அரைக்கோளம்''' (''Southern Hemisphere''<ref>[http://www.m-w.com/dictionary/southern%20hemisphere ''Merriam Webster's Online Dictionary''] (based on Collegiate vol., 11th ed.) 2006. Springfield, MA: Merriam-Webster, Inc.</ref>) என்பது [[நில நடுக்கோடு|நில நடுக்கோட்டின்]] தென்பகுதியில் உள்ள [[புவி]]யின் அரைக்கோளமாகும்.
 
 
புவியின் தெற்கு அரைக்கோளத்தில் நான்கு கண்டங்கள் முழுமையாகவோ,பகுதியாகவோ,([[அண்டார்டிக்கா]], [[ஆஸ்திரேலிய கண்டம்|ஆஸ்திரேலியா]], [[தென் அமெரிக்கா]]வின் பகுதி, [[ஆப்பிரிக்கா]]வின் பகுதி) நான்கு பெருங்கடல்கள் ([[அட்லாண்டிக் பெருங்கடல்|தென் அட்லாண்டிக்]], [[இந்தியப் பெருங்கடல்|இந்திய]], [[பசிபிக் பெருங்கடல்|தென் பசிபிக்]] மற்றும் [[தென்முனைப் பெருங்கடல்|தென்முனை]]), பெரும்பான்மையான [[ஓசியானியா]]அடங்கியது. [[ஆசியா]] கண்டத்து பல தீவுகளும் தெற்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ளன. புவியின் ஓட்டப்பாதையின் சாய்வு காரணமாக வேனில் காலம் [[டிசம்பர் 21|திசம்பர் 21]] முதல் [[மார்ச் 21]] வரையும் கூதிர் காலம் [[ஜூன் 21|சூன் 21]] முதல் [[செப்டம்பர் 21]] வரையிலும் உணரப்படுகிறது.[[செப்டம்பர் 22]] வேனிற்கால சம இரவு நாள் மற்றும் [[மார்ச் 21]] கூதிர்கால சம இரவு நாள்.
 
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
== பிற பக்கங்கள் ==
* [[வடக்கு அரைக்கோளம்]]
* [[கிழக்கு அரைக்கோளம்]]
* [[மேற்கு அரைக்கோளம்]]
* [[காலம்|காலங்கள்]]
* [[சம இரவு நாள்]]
* [[நில நடுக்கோடு]]
* [[கடககோட்டு வட்டம்]]
* [[மகரக்கோட்டு வட்டம்]]
* [[ஆர்ட்டிக் வட்டம்]]
* [[அன்டார்டிக் வட்டம்]]
 
[[பகுப்பு:புவியியல்]]
வரிசை 46:
[[fa:نیم‌کره جنوبی]]
[[fi:Eteläinen pallonpuolisko]]
[[fr:Hémisphère Sudsud]]
[[fy:Súdlik healrûn]]
[[gl:Hemisferio sur]]
"https://ta.wikipedia.org/wiki/தெற்கு_அரைக்கோளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது