இருகால் நகர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: sv:Bipedalism
சி தானியங்கிஇணைப்பு: gl:Bípedismo; cosmetic changes
வரிசை 3:
[[திரியாசிக் காலம்|திரியாசிக்]] காலத்தில் [[ஆக்கோசோரஸ்|ஆக்கோசோரசின்]] சில குழுக்கள் இரு கால் நகர்வு முறைக்கு வளர்ச்சியடைந்தன. அவற்றிலிருந்து வழி வந்தவற்றுள் [[தொன்மா]]க்களின் எல்லாத் தொடக்க வடிவங்களும், பல பிந்திய வடிவங்களும் இருகால் பழக்கம் கொண்டவையாக அல்லது இருகாலில் மட்டுமே நடக்கக்கூடியவையாகக் காணப்பட்டன. [[பறவை]]கள் இருகாலில் மட்டுமே நடக்கக்கூடிய இத்தகைய குழு ஒன்றிலிருந்து வழிவந்தன ஆகும்.
 
தற்கால இனங்களில் பல, வழமைக்கு மாறான தேவைகள் ஏற்படும்போது குறுகிய நேரத்துக்காவது இரு கால்களில் நகரக்கூடியவையாக உள்ளன. பல முதலை இனங்களும், ஆக்கோசோரிய வகை சாராத [[பல்லி]] வகைகளும் உயிர் தப்புவதற்காக ஓடுவது போன்ற அவசரமான நேரங்களில் இருகால்களில் நகர்கின்றன. [[பசிலிஸ்கு]] எனப்படும் பல்லிவகை நீரிலும்கூட இருகால்களில் நகரக்கூடியது. சில [[விலங்கு]]கள் பிற விலங்குகளுடன் [[சண்டை]]யிடும்போது இரு கால்களில் எழுந்து நிற்கின்றன. வேறு சில [[உணவு|உணவை]] எட்டுவதற்காக அல்லது சூழலைக் கவனிப்பதற்காக இரு கால்களில் நிற்கவல்லன. ஆனால் இரு கால்களில் நகர்வதில்லை.
 
 
[[பகுப்பு:விலங்கியல்]]
வரி 15 ⟶ 14:
[[es:Bipedismo]]
[[fr:Bipédie]]
[[gl:Bípedismo]]
[[hu:Bipedalizmus]]
[[it:Bipede]]
"https://ta.wikipedia.org/wiki/இருகால்_நகர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது