தாராசுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணதில் இருக்கும் ஒரு பேரூராட்சி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
குறுங்கட்டுரை தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

18:14, 20 சூலை 2006 இல் நிலவும் திருத்தம்

தாராசுரம் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஒரு சிறு நகரம் ஆகும். இவ்வூர் 12-ஆம் நூற்றாண்டில் [இரண்டாம் இராஜராஜ சோழன்|இரண்டாம் இராஜராஜ சோழனால்]] கட்டப்பட்ட ஐராவதேஸ்வரர் கோயிலுக்காக அறியப்படுகிறது.

ஐராவதேஸ்வரர் கோவில்

இக்கோவில் மிகச்சிறப்பான கட்டிடக்கலையின் இருப்பிடமாக விளங்குகிறது. இதனுடைய விமானம் 85 அடி உயரம் கொண்டது.

10-ல் இருந்து 12-ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழபுரம் மற்றும் தாராசுரம் கோயில்கள் நிறைய ஒற்றுமைகளைக் கொண்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராசுரம்&oldid=49229" இலிருந்து மீள்விக்கப்பட்டது