நிகழ்படம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
புதிய பக்கம்: காணொலி (வீடியோ) எனபது ஒளி மற்றும் ஒலிக் கோப்புகளை ஒருங்கே இண...
 
No edit summary
வரிசை 1:
காணொலி (வீடியோ) எனபது ஒளி மற்றும் ஒலிக் கோப்புகளை ஒருங்கே இணைத்து காட்டும் தொழில்நுட்பம் ஆகும்.காணொலிக் கோப்பானது [[பைட்டு]]களிலேயே அளவிடப்படுகிறது. காணொலியானது [[3GP]], [[MP4]], [[WMV]], [[AVI]], [[FLV]] போன்ற பெயர்களில் வகைப்படுத்தப்படுகிறது. திரைப்படங்களும் [[தொலைக்காட்சி]]யும் காணொலியையே ஒளிபரப்புகின்றன. காணொளியை பல படிவங்களின் தொகுப்பு எனவும் கூறலாம்.
 
[[en: Video]]
"https://ta.wikipedia.org/wiki/நிகழ்படம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது