சஞ்சய் காந்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,749 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
{{Google}} வார்ப்புரு
(Translated from http://en.wikipedia.org/wiki/Sanjay_Gandhi (revision: 338330906) using http://translate.google.com/toolkit with about 97% human translations.)
சி ({{Google}} வார்ப்புரு)
{{Google}}
{{Infobox_Indian_politician
| image =
| name =சஞ்சய் பெரொசு காந்தி
| name = Sanjay Feroze Gandhi
| caption =
| birth_date = {{Birth date|1946|12|14|df=y}}
| residence =
| death_date = {{Death date and age|1980|6|23|1946|12|14|df=yes}}
| death_place = [[Newபுது Delhiதில்லி]]
| constituency = [[Amethiஅமெதி]], [[Uttarஉத்தரப் Pradeshபிரதேசம்]]
| office =
| salary =
| predecessor =
| successor =
| party = [[Indianஇந்திய Nationalதேசிய Congressகாங்கிரஸ்]]
| religion =
| spouse = [[Manekaமேனகா Gandhiகாந்தி]]
| children = [[Varunவருண் Gandhiகாந்தி]]
| website =
| signature =
| footnotes = நேரு-காந்தி குடும்ப உறுப்பினர்
| footnotes = Member of [[Nehru-Gandhi Family]]
| source =
}}
 
'''சஞ்ஜய்சஞ்சய் காந்தி''' (டிசம்பர் 14, 1946 – ஜூன் 23, 1980) ஒரு [[இந்தியா|இந்திய]] அரசியல்வாதி. முன்னாள் [[இந்தியப் பிரதமர்]] [[இந்திரா காந்தி]] மற்றும் அரசியல்வாதி [[பெரோஸ் காந்தி]] ஆகியோரின் இளைய மகனான இவர், [[நேரு-காந்தி குடும்பத்தின்]] உறுப்பினர் ஆவார்மகன். இவர், அரசியல்வாதிகளான [[மேனகா காந்தியின்காந்தி]]யின் கணவரும் [[வருண் காந்தியின்காந்தி]]யின் தந்தையும் ஆவார்.
 
==ஆரம்பகால வாழ்க்கை==
சஞ்ஜய்சஞ்சய், தனது மூத்த சகோதரர் [[ராஜீவ் காந்தியுடன்காந்தி]]யுடன், 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை [[வெல்ஹாம் சிறுவர் பள்ளியில்]] படித்தார். ராஜீவ், 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை டேரா டூனில் உள்ள [[தி டூன் பள்ளியில்]] பயின்றார். சஞ்ஜய் 7 ஆம் வகுப்பையும் 8 ஆம் வகுப்பில் பாதியையும் தி டூன் பள்ளியில் பயின்றார். மீதமிருந்த 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை, [[செயின்ட்புனித கொலம்பா'ஸ்கொலம்பாஸ் பள்ளி, தில்லியில்]] பயின்றார். சஞ்ஜய் கல்லூரிக்குச் சென்றதேயில்லை. ஆனால் இங்கிலாந்தில் [[க்ரூ]] (Crewe) என்னுமிடத்தில் உள்ள [[ரோல்ஸ் ராய்ஸ்]] நிறுவனத்தில் பணிபயில்பவராகச் சேர்ந்தார்.<ref>[http://news.google.com/newspapers?id=D8gNAAAAIBAJ&amp;sjid=KXQDAAAAIBAJ&amp;pg=7384,4647920&amp;dq=feroze-gandhi&amp;hl=en இந்தியாவின் முதல் பெண்மணி] [[செயின்ட் பீடர்ஸ்பர்க் டைம்ஸ்]], ஜனவரி 10, 1966.</ref>. அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான ஓட்டுனர் உரிமமும் பெற்றிருந்தார். அவரது அண்ணன் ராஜீவ், அரசியலிலிருந்து விலகியிருந்து, விமான ஓட்டித் தொழிலை மேற்கொள்வதில் முனைந்திருந்தபோது, சஞ்ஜய் தனது அன்னையின் அருகில் இருக்க முடிவெடுத்தார்.
 
சஞ்ஜய், தனது மூத்த சகோதரர் [[ராஜீவ் காந்தியுடன்]], 1 முதல் 6 ஆம் வகுப்பு வரை [[வெல்ஹாம் சிறுவர் பள்ளியில்]] படித்தார். ராஜீவ், 7 முதல் 12 ஆம் வகுப்பு வரை டேரா டூனில் உள்ள [[தி டூன் பள்ளியில்]] பயின்றார். சஞ்ஜய் 7 ஆம் வகுப்பையும் 8 ஆம் வகுப்பில் பாதியையும் தி டூன் பள்ளியில் பயின்றார். மீதமிருந்த 8 ஆம் வகுப்பிலிருந்து 11 ஆம் வகுப்பு வரை, [[செயின்ட் கொலம்பா'ஸ் பள்ளி, தில்லியில்]] பயின்றார். சஞ்ஜய் கல்லூரிக்குச் சென்றதேயில்லை. ஆனால் இங்கிலாந்தில் [[க்ரூ]] (Crewe) என்னுமிடத்தில் உள்ள [[ரோல்ஸ் ராய்ஸ்]] நிறுவனத்தில் பணிபயில்பவராகச் சேர்ந்தார்.<ref>[http://news.google.com/newspapers?id=D8gNAAAAIBAJ&amp;sjid=KXQDAAAAIBAJ&amp;pg=7384,4647920&amp;dq=feroze-gandhi&amp;hl=en இந்தியாவின் முதல் பெண்மணி] [[செயின்ட் பீடர்ஸ்பர்க் டைம்ஸ்]], ஜனவரி 10, 1966.</ref>. அவர் பந்தயக் கார்களில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததுடன், விமான ஓட்டுனர் உரிமமும் பெற்றிருந்தார். அவரது அண்ணன் ராஜீவ், அரசியலிலிருந்து விலகியிருந்து, விமான ஓட்டித் தொழிலை மேற்கொள்வதில் முனைந்திருந்தபோது, சஞ்ஜய் தனது அன்னையின் அருகில் இருக்க முடிவெடுத்தார்.
 
==மாருதி உத்யோக், இந்தியா குறித்த சச்சரவு==
1971 இல் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் அமைச்சரவை, விலை குறைந்த, திறன்வாய்ந்த, உள்நாட்டில் தயாரிக்கப்படும், நடுத்தர வர்க்க மக்கள் எளிதில் வாங்கக்கூடிய 'மக்களுக்கான கார்' ஒன்றைத் தயாரிக்கக் கருதியது. சஞ்ஜயிடம் அனுபவமோ, திட்ட வரைவோ, எந்த ஒரு நிறுவனத்துடனும் பிணைப்போ இல்லாதபோதும், அதற்கான ஒப்பந்தமும், தனிப்பட்ட தயாரிப்பு உரிமமும் அவருக்கு வழங்கப்பட்டது. இம்முடிவைத் தொடர்ந்து எழுந்த கண்டனங்கள் பெரும்பாலும் இந்திராவைக் குறிவைத்தன. ஆனால், 1971 இல் ஏற்பட்ட [[பங்களாதேஷ் விடுதலைப் போரும்]], [[பாகிஸ்தான்]] மீது பெற்ற வெற்றியும் இந்த சச்சரவை மூழ்கடித்தன. இந்திராவின் வெற்றியும், அதைத் தொடர்ந்து தேர்தலில் காங்கிரஸ் பெற்ற பெருவெற்றியும் இந்திரா காந்தியை மேலும் ஆற்றல் மிக்கவராக்கின. இந்தியாவின் இன்றைய முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமான [[மாருதி உத்யோக்]] சஞ்ஜய் காந்தியால் நிறுவப்பட்டது. ஆனால் அவரது வாழ்நாளில் அந்நிறுவனம் எந்த வாகனத்தையும் உற்பத்தி செய்யவில்லை. சோதனைக்கான மாதிரி வாகனம் ஒன்று, முன்னேற்றத்தைக் காட்டும் காட்சிப் பொருளாக முன் வைக்கப்பட்டபோது மிகுந்த கண்டனத்துக்குள்ளானது. பொது மக்களின் கருத்து சஞ்ஜய் காந்திக்கு எதிராகத் திரும்பியது. பலரும், பெருகி வரும் ஊழல் குறித்து ஊகம் செய்யத் தொடங்கினர். மேற்கு ஜெர்மனியின் வோல்க்ஸ்வேகன் ஏஜி என்னும் நிறுவனம் முன்னதாக VW பீட்டில் என்னும், உலக அளவில் பிரபலமான, மக்கள் வாகனம் ஒன்றைத் தயாரித்து விற்பனை செய்திருந்தது. அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இணைந்து செயல்படுவதன் மூலம் மக்கள் வாகனத்தின் (மாருதி) இந்திய மாதிரியைத் தயாரிக்கும் சாத்தியக் கூறுகளை ஆயும் பொருட்டு, சஞ்ஜய் காந்தி, அந்நிறுவனத்தைத் தொடர்பு கொண்டார். ஜப்பானின் சுசுகி மோட்டார் நிறுவனத்தாரும் அவர்களது வாகனத்தின் வடிவத்தையும், அதை இந்தியாவில் தயாரிக்கும் சாத்தியங்களையும் சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. மேற்கு ஜெர்மனியை சேர்ந்த வோல்க்ஸ்வேகன் ஏஜி நிறுவனத்தை இந்திய அரசு தொடர்பு கொண்டுள்ளதை சுசுகி நிறுவனம் அறிந்தது. இந்தியாவின் முதல் மக்கள் வாகனத்தைத் (மாருதி 800) தயாரிக்கும் போட்டியில் இருந்து வோல்க்ஸ்வேகனை வெளியேற்ற தன்னால் இயன்ற அனைத்தையும் சுசுகி நிறுவனம் செய்தது.{{Citation needed|date=May 2009}}
 
ஜப்பானிலும் கிழக்காசிய நாடுகளிலும் மிகப் பிரபலமான தனது '796' (ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் மற்றுமொரு பெரிய வெற்றி பெற்றது) என்ற மாதிரியின் வடிவத்தை அது அரசுக்கு அளித்தது.
 
==நெருக்கடிநிலை காலத்தில் இவரது செயல்பாடு==
 
{{seealso|Indian Emergency}}
1974 ஆம் ஆண்டு எதிர்க் கட்சியினர் தலைமையில் நடைபெற்ற போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும், நாடெங்கிலும் பரவலான கொந்தளிப்பை ஏற்படுத்தின. அரசாங்கத்தையும் பொருளாதாரத்தையும் மோசமான பாதிப்பிற்குள்ளாக்கின. 1975 ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று பிரதமர் இந்திரா காந்தி [[தேசிய நெருக்கடி நிலையைப்]] பிரகடனம் செய்தார். தேர்தல்களைத் தாமதப் படுத்தினார், செய்தி நிறுவனங்களுக்குத் தடை விதித்ததோடு, தேசிய பாதுகாப்பென்ற பெயரில், அரசியல் சாசனம் அளிக்கும் உரிமைகளை மறுத்தார். நாடெங்கிலும் காங்கிரஸ் அல்லாத அரசுகள் பதவி நீக்கம் செய்யப்பட்டன. நெருக்கடி நிலையை எதிர்த்த [[ஜெயப் பிரகாஷ் நாராயண்]] மற்றும் [[ஜீவத்ராம் கிருபளானி]] போன்ற [[விடுதலைப் போராட்ட வீரர்கள்]] உள்ளிட்ட ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர்.
 
 
===அரசியலிலும் ஆட்சியிலும் இவரது ஈடுபாடு===
சஞ்ஜய் தனது அன்னையிடம் கொண்டிருந்த செல்வாக்கு, நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்படுவதை உறுதி செய்தது என்று கருதப்படுகிறது.{{Citation needed|date=May 2009}} நெருக்கடி நிலை அமுலில் இருந்தபோது (1975-1977) சஞ்ஜய் தனது ஆற்றலைப் பெருக்கிக் கொண்டார் என்பது தெளிவு. இவர் எந்தப் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. எந்த ஒரு அலுவல் பொறுப்பும் வகித்ததில்லை. ஆயினும், இவர் தான் புதிதாகப் பெற்ற செல்வாக்கை அமைச்சர்களிடமும், உயர்மட்ட அரசு அலுவலர்களிடமும் காவல் துறை அலுவலர்களிடமும் பயன்படுத்தத் துவங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல அமைச்சர்களும் அலுவலர்களும் பதவியைத் துறந்தபோது, அவர்கள் பணிக்குப் புதியவர்களை சஞ்ஜய் நியமித்ததாகக் கூறப்படுகிறது.
 
தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயல்பாடுகளில் சஞ்ஜய் தலையிட்டு அமைச்சருக்கு ஆணைகள் வழங்கியபோது, பின்னாளில் பிரதமரான [[இந்தர் குமார் குஜ்ரால்]] தனது அமைச்சர் பணியைத் துறந்தது பிரபலமான எடுத்துக்காட்டாகும். குஜ்ரால் சினத்துடன் சஞ்ஜய்யை எதிர்த்ததோடு, தேர்ந்தெடுக்கப்படாத ஒருவரிடமிருந்து ஆணைகளைப் பெற்றுக்கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது.
 
==1977-1980: அவமானமும் மீட்சியும் ==
{{seealso|Janata Party}}
பிரதமர் இந்திரா காந்தி, ஒரு வருடத் தாமதத்திற்குப் பிறகு, 1977 இல் புதிதாகத் தேர்தல்களை நடத்த எண்ணினார். அவரது எதிரிகளை விடுதலை செய்ததோடு, நெருக்கடி நிலையையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவரும் அவரது காங்கிரஸ் கட்சியும், [[ஜனதா கட்சி]] கூட்டணியால் மிகப்பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டபோது, சஞ்ஜய் நெருக்கடி நிலையை மீண்டும் திணிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார். அனால் இந்திரா காந்தி அதை ஏற்கவில்லை. புதிய ஜனதா அரசு, சரியான நேரத்தில், நெருக்கடி நிலை காலத்தில் நிகழ்ந்த குற்றச்செயல்களை விசாரிப்பதற்கென தீர்ப்பாயங்களை நியமித்தது. உள்துறை அமைச்சராக இருந்த [[சரண் சிங்]] இந்திராவையும் சஞ்ஜயையும் கைது செய்ய உத்தரவிட்டார். சஞ்ஜய் மீதான குற்றச்சாட்டுகளாக, விதைநாள அறுவை, துன்புறுத்துதல்கள், கொலைகள் மற்றும் லஞ்சம் போன்ற குற்றச் செயல்களை செய்தித்தாள்கள் வெளியிட்டன.
 
ஒரு சில வாரங்களுக்கு முன், விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனர் வெளிப்படையான தடை விதித்திருந்தபோதும், சஞ்ஜய் காந்தி தனது [[பிட்ஸ் எஸ்-2A]] (Pitts S-2A) என்ற சாகச இருதள விமானத்தை (aerobatic biplane) ஓட்டிச் சென்றார். விமானத்தை ஓட்டுவதற்கு இவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுடன், இவர் ஒரு விமான ஒட்டியாகத் தரப்படுத்தப்பட்டிருக்கவும் இல்லை, என டிஜிசிஎ, ஏர் மார்ஷல் (ஒய்வு பெற்ற) கூறியிருந்தார். பயணிகளுடன் கூடிய வணிக விமானம் ஒன்றை விதிகளுக்குப் புறம்பாக ஓட்டிச் சென்றதற்காக, காந்தியை விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்குனராக இருந்த, ஓய்வு பெற்ற டிஜிசிஎ, ஏர் மார்ஷல் ஜே.ஜாகிர் முன்னதாகவே கண்டித்திருந்தார்.<ref>
http://www.independent.co.uk/news/obituaries/air-marshal-jaffar-zaheer-principled-indian-air-force-officer-806294.html</ref>.
 
==மேலும் பார்க்க==
*[[உலகின் அரசியல் குடும்பங்கள்]]
 
==குறிப்புதவிகள்==
{{reflist}}
 
[[Category:1946 பிறப்புகள்]]
==நூல் விவரத் தொகுப்பு==
[[Category:1980 இறப்புகள்]]
* [[வேத் மேத்தா]], ''ஒரு குடும்ப விவகாரம்: மூன்று பிரதமர்களின் கீழ் இந்தியா'' (1982) ஐஎஸ்பிஎன் 0-19-503118-0
* காத்தரின் பிரான்க், ''இந்திரா: இந்திரா நேரு காந்தியின் வாழ்க்கை'' (2002) ஐஎஸ்பிஎன் 0-395-73097-X
 
{{Indian Emergency}}
 
{{DEFAULTSORT:Gandhi, Sanjay}}
[[Category:1946 இல் பிறந்தவர்கள்]]
[[Category:1980 இல் இறந்தவர்கள் ]]
[[Category:இந்திய அரசியல்வாதிகள்]]
[[Category:டாஸ்கோ (Dosco)]]
[[Category:இந்திய தேசிய காங்கிரஸ்]]
[[Category:இந்தியாவில் ஏற்பட்ட விமான விபத்துகள் அல்லது நிகழ்ச்சிகளில் இறந்த வானூர்தியாளர்கள்]]
[[Category:நேரு-காந்தி குடும்பம்]]
[[Category:சுல்தான்பூரைச் சேர்ந்த மக்கள்]]
[[Category:இந்தியாவில் ஏற்பட்ட விமான விபத்துகள் அல்லது நிகழ்ச்சிகளில் பாதிக்கப்பட்டோர்]]
[[Category:இந்தியப் பிரதமர்களின் உடன்பிறந்தோர்]]
[[Category:இந்தியப் பிரதமர்களின் குழந்தைகள்]]
 
[[de:Sanjay Gandhi]]
 
[[en:Sanjay Gandhi]]
[[fr:Sanjay Gandhi]]
[[kn:ಸಂಜಯ್ ಗಾಂಧಿ]]
[[sv:Sanjay Gandhi]]
 
[[th:สัญชัย คานธี]]
[[zh:桑賈伊·甘地]]
1,21,577

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/492894" இருந்து மீள்விக்கப்பட்டது