"நிக்கோல் செர்சிங்கர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

431 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: kn:ನಿಕೋಲ್‌ ಶೆರ್ಜಿಂಜರ್‌; cosmetic changes
சி (The file Image:Nicolepca.png has been removed, as it has been deleted by commons:User:Tabercil: ''Copyright violation: Originally from Getty - see http://www.gettyimages.com/detail/95619987/WireImage''. ''[[m:User:CommonsD)
சி (தானியங்கிஇணைப்பு: kn:ನಿಕೋಲ್‌ ಶೆರ್ಜಿಂಜರ್‌; cosmetic changes)
 
 
== வாழ்க்கை வரலாறு ==
ஷெர்ஸிங்கர் [[ஹவாய்]]த் தீவில் உள்ள [[ஹோனோலுலு]] என்னும் இடத்தில் பிறந்தார். அவரைப் பெற்ற தந்தையான, அல்ஃபோன்ஸோ வேலியன்ட்<ref name="Asian News"></ref> [[ஃபிலிப்பினோ]]வைச் சார்ந்தவர்; ஆனால் அவரது தாய்; ரோஸ்மேரி [[ஹவாய்]]க்காரர் மற்றும் [[ரஷ்ய]] வம்சாவழியில் வந்தவர்.<ref>[ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யு.யூட்யூப்.காம்/வாட்ச்?வி=ஈகப்அபோஎஃப்ஏ48\ நிகோல் ஷெர்ஸிங்கர் - இண்டர்வியூ (செல்ஸீ லேட்லி 28-11-07)]
</ref><ref>[http://www.metro.co.uk/showbiz/interviews/74435-60-seconds-nicole-scherzinger/ 60 நொடிகள்: நிகோல் ஷெர்ஸிங்கர்]</ref><ref name="askmen1">{{cite web|url=http://www.askmen.com/women/singer_300/313_nicole_scherzinger.html|title=Nicole Scherzinger - Askmen.com}}</ref>
 
 
=== ஆரம்ப காலத் தொழில் வாழ்க்கை மற்றும் ஈடன்ஸ் க்ரஷ் ===
1999 வது வருடம் [[டேஸ் ஆஃப் தி நியூ]] வெளியிட்ட [[இரண்டாவது இசைத்தொகுப்]]பில் ஷெர்ஸிங்கர் தோன்றினார். பாரி ட்ரேக்ஸின் [[எஃப்.ஓ.பி]] குழுவினரிடம் இரண்டு பாடல்களைப் பதிவு செய்தார்; இவை 2001வது வருடம் வெளியிடப்பட்டன.
 
 
 
=== புஸ்ஸிகேட் டால்ஸ் ===
{{Main|Pussycat Dolls}}
 
 
[[Fileபடிமம்:Scotland Nic.jpg|thumb|right|வேர்ல்ட் டாமினேஷன் பயணத்தின்போது ஸ்காட்லாந்தில் ஷெர்ஸிங்கர் ]]
 
 
 
 
=== தனிக்குரல் பாடகியாகத் தொழில் வாழ்க்கை ===
''[[பிசிடி]]'' யின் வெற்றி ஊடகத்தின் வெளிச்சம் ஷெர்ஸிங்கரின் மேல் விழ வைத்தது. இதன் பின்னர் வரிசையாக பல ஆண் பாடகர்களுடன் இணைந்து இருவர் பாடும் பாடல்கள்/ நட்புக்காக பாடல்கள் என்று தொடர்ந்து பல பாடல்களைப் பாடினார். 2005வது வருடம், [[ஷாகி]], [[விட்டோரியோ க்ரிகோலோ]] மற்றும் [[வில் ஸ்மித்]] ஆகியோரின் பாடல் பதிவுகளில் தோன்றினார். 2006வது வருடம்; [[அவந்த்]] என்பவரின் தனிப் பாடலான "[[லை அபௌட் அஸ்]]" என்பதில் அவருடனும், [[டிடி]]யின் வெற்றிப் பாடலான "[[கம் டு மீ]]" (இந்தப் பாடலை டிடியுடன் சேர்ந்து எழுதியிருந்தார்) என்னும் பாடலில் அவருடன் இணைந்தும் பாடினார். இவரது மற்ற பாடல்களின் விபரங்களை இவரது [[இசைத்தொகுப்புகளின் பட்டியல்]] கொண்டுள்ளது. [[புஸ்ஸிகேட் டால்ஸி]]ன் தனித்த முதல் பாடலான "[[டோன்ட் சா]]" என்னும் பாடலின் மூலம் எல்லோரும் தன்னை அடையாளம் கண்டு கொள்வதாகவும் அந்தப் பாடல் வியக்கத்தக்க வகையில் இருந்தாலும் தனது இசை ஆர்வங்களைப் பூர்த்தி செய்வதாக இல்லை என்றும் அவர் தமது அதிகாரபூர்வமான வலைத் தளத்தில், தமது வாழ்க்கை வரலாற்றில் கூறுகிறார். தமது தனிப்பட்ட தொழிலில் அவர் எதை அடைய நினைக்கிறார் என்று கேட்கப்பட்டதற்கு "சிலரது கண்ணாடிக் குடுவைகள் பாதியளவே நிரம்பியுள்ளன; ஆனால் என் குடுவைக்கு விளிம்பே இருந்ததில்லை" என்று கருத்துரைத்தார்.<ref name="official website">{{cite web|url=http://www.hernameisnicole.com/-/Main.aspx?pbt_name=Bio |title=Official Her Name Is Nicole Community: Nicole's Biography |publisher=Her Name Is Nicole |date= |accessdate=2009-09-21}}</ref> இள வயதுப் பார்வையாளர்களுக்கு, "நிகோலின் இதயத்தை"க் காட்டுவதும் மற்றும் அவர் "எப்பொழுதும் பலசாலியாகவும் அச்சமற்றவராகவும் இருப்பதில்லை" என்று கூறுவதுமே இந்த இசைத்தொகுப்பின் நோக்கமாகும்.<ref name="allhiphop"></ref>
 
 
 
=== தனி இசைத் தொகுப்பு (''ஹெர் நேம் இஸ் நிகோல்'' ) ===
2006வது வருடத்திலிருந்து 2008வது வருடம் முடிவு வரை ''ஹெர் நேம் இஸ் நிகோல்'' என்று தலைப்பிடப்பட்ட தனது முதல் இசைத் தொகுப்பில் ஷெர்ஸிங்கர் வேலை செய்து கொண்டிருந்தார். [[எம் டிவி]]யின் ஒரு பேட்டியில், அவர் கூறினார்: "புஸ்ஸிகேட் டால்ஸில் நான் என்னை சூப்பர் பெண்ணாக உணர்கிறேன் என்று எப்போதுமே கூறி வந்துள்ளேன். ஆனால் அது எனது மாறுபட்ட தன்மைகளில் ஒன்றுதான். மற்றவர்களைப் போலவே எனக்கும் பலவீனமான, அன்புக்கு ஏங்கும் தன்மையும் உண்டு; இவையே எனது இசைத் தொகுப்புகளில் வெளிப்படுகின்றன."<ref name="mtv2">{{cite web|last=Montgomery |first=James |url=http://www.mtv.com/news/articles/1567662/20070822/scherzinger__nicole.jhtml |title=Nicole Scherzinger Nabs Kanye West For LP, Makes Snow Patrol Singer's Mom Cry - News Story | Music, Celebrity, Artist News | MTV News |publisher=Mtv.com |date=2007-08-23 |accessdate=2009-09-21}}</ref> 2007வது வருடம் வெளியிடப்படுவதாக இருந்து பின்னர் 2008வது வருடம் அக்டோபர் மாதம் 16ஆம் தேதிக்கு மாற்றியமைக்கப்பட்டு<ref>{{cite web|url=http://popdirt.com/nicole-scherzinger-sets-release-date-for-her-name-is-nicole-solo-debut/63320/ |title=Nicole Scherzinger Sets Release Date For ‘Her Name Is Nicole’ Solo Debut |publisher=popdirt.com |date=2007-08-03 |accessdate=2009-09-21}}</ref> பின்னர் பெட்டியில் தூங்கிவிட்ட இந்த இசைத்தொகுப்பிற்காக ஏறத்தாழ 100 பாடல்களை அவர் எழுதிப் பதிவு செய்துள்ளார்.
 
 
 
[[கேரி லைட்பாடி]] ([[ஸ்னோ பேட்ரோல்]] குழுவை சார்ந்தவர்) என்பவரால் இயற்றப்பட்டு மின்ம தாளங்களுடன் மென்மையான, மிருதுவான பாடலான, மிகுந்த அளவில் விமரிசனப் பாராட்டுகளைப் பெற்ற "[[ஜஸ்ட் ஸே யெஸ்]]" இவரது இதர பாடல்களில் அடங்கும்.<ref name="rapup album preview"></ref> [[க்வென் ஸ்டெஃபானி]]யால் முதலில் நிராகரிப்பட்ட பாடலை பின்னர் பதிவு செய்தது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது என்று எம்டிவியில் அவர் கூறினார். "ஸ்னோ பேட்ரோலின் இசைக்கு நான் ஒரு மிகப்பெரிய விசிறி, அதை எனதாகவே ஆக்கி கொள்ள வேண்டும் என்பது போன்ற ஒரு உணர்வு தோன்றியது. "அது ஒரு நேர்மையான, உண்மையான பாடல்."<ref name="mtv3">{{cite web|last=Montgomery |first=James |url=http://www.mtv.com/news/articles/1567662/20070822/scherzinger__nicole.jhtml |title=Nicole Scherzinger Nabs Kanye West For LP, Makes Snow Patrol Singer's Mom Cry - News Story | Music, Celebrity, Artist News | MTV News |publisher=Mtv.com |date=2007-08-23 |accessdate=2009-09-21}}</ref> ஷெர்ஸிங்கருக்கு [[நே-யோ]] இரண்டு பாடல்களை அளித்தார்; அவற்றில், குறைந்த தாளவேகம் கொண்ட நாட்டுப்பாடலான "ஹாப்பிலி நெவர் ஆஃப்டர்", "இளம் பெண்களுக்கு அவர்கள் மிகச் சிறந்ததை அடையும் தகுதி கொண்டவர்கள் என்னும் சக்திமிக்க தகவலை அளிக்க வல்லது" என்று தாம் நினைப்பதாக ஷெர்ஸிங்கர் கூறினார்.<ref name="official website"></ref> இதில் சுவாரசியமான தகவல் என்னவென்றால், இந்தப் பாடல் முதலில் [[ப்ரிட்னி ஸ்பியர்ஸி]]ன் 2007வது ஆண்டு இசைத் தொகுப்பான [[ப்ளாக் ஔட்|''ப்ளாக் ஔட்'' ]] டிற்காக எழுதப்பட்டது.<ref name="allhiphop"></ref> மற்றொரு பாடலான "ஸேவ் மீ ஃப்ரம் மைஸெல்ஃப்", கண்ணீர் வரவழைக்கும் ஒரு நாட்டுப்பாடல். இந்தப் பாடல் பதிவிற்கு முன்பாக இதன் உட்கருத்தை உருவாக்குவதில் ஷெர்ஸிங்கர் நே-யோவிற்கு உதவினார்.<ref name="official website"></ref> "மார்ச்" என்னும் மற்றொரு பாடலைப் பற்றி குறிப்பிடும் போது தமக்குச் சக்தி மிகுந்ததாக ஒரு இசைப் பதிவு தேவை என்று அவர் கூறிப்பிட்டார். "கனவுகளை நான் என்றும் கைவிடாதது மற்றும் இன்று இந்த இடத்தை அடைவதற்கு நான் சந்தித்தது என்று அனைத்தையும் பற்றியானது இந்தப்பாடல்."<ref name="allhiphop"></ref> "ஃபிஸிக்கல்"<ref name="official website"></ref> என்னும் பாடலை [[டிம்பாலான்ட்]] தயாரித்து நடித்தார். இதில் மிக அருமையான இன்னிசை மற்றும் வெற்றிகரமான தாளங்கள் ஆகியவற்றிற்கும் மேலானதாக, அவருடைய முத்திரை பதிக்கும் வாய்ப் பாடல்களைக் கேட்கலாம்.<ref name="rapup album preview"></ref> இந்தப் பாடலின் ஒரு பகுதி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது''[[Fantastic Four: Rise of the Silver Surfer]]'' . இந்த இசைத் தொகுப்பு பிற பாடல்களையும் தயாரித்தது; அவற்றுள் "வென் யு ஆர் ஃபாலிங்" (அகான் உடன்-இணைந்து எழுதியது)<ref name="official website"></ref>, அமெரிக்க கிராமியால்- தேர்ந்தெடுக்கப்பட்ட பாடகர் [[ஸ்டிங்]] என்பவருடன் ([[ரெவ்லான்]] அட்வர்ட்சில் [[ஜெஸிக்கா ஆல்பா]]<ref name="official website"></ref>வுடன் நடித்தவர்) மிகுந்த அளவில் கவனம் ஈர்ப்பதாக அமைந்த இரட்டையர் பாடலான "பவர்'ஸ் அவுட்" மற்றும் [[ஃபாரெல் வில்லியம்ஸ்]] என்பவரால் எழுதப்பட்டு [[தி நெப்ட்யூன்ஸ்]] தயாரித்த "ஐ எம்.ஐ.எஸ்.எஸ் யூ" ஆகிய பாடல்களும் அடங்கும்.<ref name="rapup album preview"></ref>
 
 
 
 
=== நடிப்பு ===
ஷெர்ஸிங்கர் ஒரு நடிகையாகவும் சிறிய வேடங்களில் தோன்றியுள்ளார். அவர் நகைச்சுவைத் தொலைக்காட்சி நாடகமான ''[[ஹாஃப் அண்ட் ஹாஃப்]]'' , ''[[மை வைஃப் அண்ட் கிட்ஸ்]]'' மற்றும் 2003வது வருடத்தின் திரைப்படமான ''[[லவ் டோன்ட் காஸ்ட் எ திங்]]'' ஆகியவற்றில் தோன்றியுள்ளார். அவர் [[நைக்]] காலணிகளுக்கான ஒரு வர்த்தக விளம்பரத்தில் கூடைப்பந்து விளையாட்டு வீரர் [[லெப்ரான் ஜேம்ஸ்]] உடன் தோன்றியுள்ளார். 2001வது வருடம், "பாப் நட்சத்திரங்களில்" ஒருவராக நடிக்கும் வாய்ப்பை ''[[ஸப்ரீனா, தி டீனேஜ் விட்ச்]]'' என்னும் நிகழ்ச்சியில் "ஃபைனலி" என்னும் தொடரில் பெற்றார்; மேலும் ''[[வாண்டா அட் லார்ஜ்]]'' , ''[[சேஸிங்க் பாபி]]'' , ''[[பீ கூல்]]'' மற்றும் ''[[கேன்]]'' ஆகியவற்றில் நடித்தார். தற்போது தயாரிப்பில் உள்ளதான ஒரு திரைப்படத்தில் ஃபிலிப்பினோ குத்து சண்டை வீரர் [[மேனி பாகியோ]] மற்றும் மல்யுத்த வீரர் [[டேவ் பாடிஸ்டா]] ஆகியோருடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஷெர்ஸிங்கர் நடிப்பதாக இருந்தது. அவர் அந்த ஃபிலிப்பினோ வீரரின் காதலியாக நடிப்பதாக இருந்தது; ஆனால் அது ரத்தாகி அவருடைய கதாபாத்திரம் ஃபிலிப்பினா நடிகையான [[ரஃபா மே குவின்டோ]]விற்கு அளிக்கப்பட்டு விட்டது.
 
 
 
=== பிற தோற்றங்கள் ===
2009வது வருடம் டிசம்பர் மாதத்தில் பாடகர்-பாடலாசிரியர் [[பென் ஃபோல்ட்ஸ்]] மற்றும் [[பாய்ஸ் II மென்]] குழுவின் உறுப்பினர் [[ஷான் ஸ்டாக்மேன்]] ஆகியோருடன் "தி ஸிங்க்-ஆஃப்"<ref>ஹெச்டிடிபி://டபிள்யூடபிள்யூடபிள்யு.என்பிசி.காம்/ஸிங்க்-ஆஃப்/அபௌட்/நிகோல்.எஸ்ஹெச்டிஎம்எல்</ref> என்னும் என்பிசியின் நேரடி பாட்டுப் போட்டியில் பிரபல நீதிபதியாகத் தோன்றினார். இந்த நிகழ்ச்சி பாடகர் [[நிக் லாசே]]வால் வழங்கப்பட்டது. இதில் போட்டியாளர்களின் செயல்பாட்டில் உள்ள குறைகளை எடுத்துக் கூற வேண்டும் மற்றும் வெளியேற்றுவதற்கான வாக்குகளை அளிக்க வேண்டும் என்பதே ஷெர்ஸிங்கரின் பங்காகும்; ஆனால் கடைசிச் சுற்றில் பார்வையாளர்களின் வாக்குகளே யார் வெளியேற்றப்பட வேண்டும் என்பதை முடிவு செய்யும். அந்தக் கடைசி சுற்று/முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சியில், போட்டியின் இறுதியில் வெற்றியடைந்த [[டஃப்ட்ஸ் பல்கலைக்கழக]]த்தின் "தி பீஸில்பப்ஸ்" குழுவினருடன் "யூ டோன்ட் ஓன் மீ" என்னும் பாடலை ஷெர்ஸிங்கர் பாடினார்.
 
 
 
== சொந்த வாழ்க்கை
==
2000வது வருடம் நடந்த [[டேஸ் ஆஃப் தி நியு]] என்னும் இசை நிகழ்ச்சியில் ராக் பாண்ட் [[311]] குழுவைச் சேர்ந்த [[நிக் ஹெக்ஸம்]] என்பவரை ஷெர்ஸிங்கர் சந்தித்தார். அவர்கள் சில நாட்கள் பழகிய பின்னர் தங்கள் திருமணத்தையும் நிச்சயித்தார்கள்;<ref>{{cite web|url=http://movies.about.com/cs/fiftyfirstkisses/a/fiftnh20304.htm |title=50 First Dates Movie - Interview with Nick Hexum of 311 |publisher=Movies.about.com |date=2008-01-06 |accessdate=2009-07-10}}</ref> ஆனால் 2004வது வருடம் பிரிந்து விட்டனர்.<ref>{{cite web|url=http://news.superiorpics.com/2006/07/23/ |title=Superiorpics.com: Entertainment News Sunday, July 23, 2006 |publisher=News.superiorpics.com |date=2006-07-23 |accessdate=2009-07-10}}</ref> அவர்கள் இணைந்து இசைத்த "[[ஆம்பர்]]" என்னும் பாடலுக்கு ஷெர்சிங்க்தான் உள்ளுயிர்ப்பாக இருந்தார்; மேலும் அதன் இசை ஒளிக்காட்சியிலும் அவர் தோன்றினார். 2005வது வருடத்திலிருந்து 2007வது வருடம் வரை நடிகர் [[டாலன் டொரைரோ]] என்பவருடனும் அவர் பழகி வந்தார்.<ref>{{cite web|url=http://www.theinsider.com/news/319217_Nicole_Scherzinger_Dumps_Talan_Torriero |title=Nicole Scherzinger Dumps Talan Torriero at The Insider |publisher=Theinsider.com |date= |accessdate=2009-08-17}}</ref> அவரது குரல் ஒரு 5-ஆக்டேவ் கட்டை கொண்டது; மேலும் அவரால் தன் குரலில், விசில் போன்ற ஒலியையும் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.
 
 
 
== இசை வரலாறு ==
[[Fileபடிமம்:Bachar & Scherzinger 5.jpg|thumb|right|upright|புஸ்ஸிகேட் டால்ஸூடன் மேடையில் ஷெர்ஸிங்கர் ]]
 
=== தனிப் பாடல்கள் ===
 
{| class="wikitable"
 
 
=== ஒரு சிறப்பான செயல் திறனாளராக ===
 
{| class="wikitable"
 
 
=== இசைத் தொகுப்புகளில் தோன்றியது ===
 
{| class="wikitable"
 
 
== குறிப்புகள்
==
{{reflist|2}}
 
 
 
== புற இணைப்புகள் ==
{{Commons category}}
 
}}
{{DEFAULTSORT:Scherzinger, Nicole}}
 
[[Categoryபகுப்பு:1978வது ஆண்டு பிறந்தவர்கள்]]
[[Categoryபகுப்பு:அமெரிக்க நடன இசைக் கலைஞர்கள்]]
[[Categoryபகுப்பு:அமெரிக்கப் பெண் பாடகிகள்]]
[[Categoryபகுப்பு:அமெரிக்கத் திரைப்பட நடிகர்கள்]]
[[Category:அமெரிக்க பாப் பாடகர்கள்]]
[[Categoryபகுப்பு:அமெரிக்க நடனக்பாப் கலைஞர்கள்பாடகர்கள்]]
[[Categoryபகுப்பு:அமெரிக்க ரிதம்நடனக் மற்றும் புளூஸ் பாடகர்கள்கலைஞர்கள்]]
[[Categoryபகுப்பு:அமெரிக்க ரோமன்ரிதம் கத்தோலிக்கர்கள்மற்றும் புளூஸ் பாடகர்கள்]]
[[பகுப்பு:அமெரிக்க ரோமன் கத்தோலிக்கர்கள்]]
[[Categoryபகுப்பு:ஆசிய அமெரிக்கர்]]
[[Categoryபகுப்பு:ஃபிலிப்பினோ அமெரிக்கர்கள்]]
[[Categoryபகுப்பு:யூரேஷியன் வம்சாவழி மக்கள்]]
[[Categoryபகுப்பு:ரஷ்ய அமெரிக்கர்கள்]]
[[Category:ஃபிலிப்பினோ அமெரிக்க இசைக் கலைஞர்கள்]]
[[Categoryபகுப்பு:ஹவாயிலிருந்துஃபிலிப்பினோ வந்தஅமெரிக்க இசைக் கலைஞர்கள்]]
[[Categoryபகுப்பு:ஹவாயிலிருந்து வந்த நடிகர்கள்இசைக் கலைஞர்கள்]]
[[Categoryபகுப்பு:கென்டுகியிலிருந்துஹவாயிலிருந்து வந்த நடிகர்கள்]]
[[பகுப்பு:கென்டுகியிலிருந்து வந்த நடிகர்கள்]]
[[Categoryபகுப்பு:வாழும் மக்கள்]]
[[Categoryபகுப்பு:பழங்குடி ஹவாயினர்]]
[[Categoryபகுப்பு:அமெரிக்க ரியாலிட்டி தொலைக்காட்சி தொடர் பங்கேற்பாளர்கள்]]
[[Category:ஹவாயின் ஹொனொலூலூவிலிருந்து வந்தவர்கள்]]
[[Categoryபகுப்பு:கெண்டுக்கியின்ஹவாயின் லூயிவில்லியிலிருந்துஹொனொலூலூவிலிருந்து வந்தவர்கள் ]]
[[பகுப்பு:கெண்டுக்கியின் லூயிவில்லியிலிருந்து வந்தவர்கள்]]
[[Categoryபகுப்பு:புஸ்ஸிகேட் டால்ஸ் உறுப்பினர்கள்]]
[[Categoryபகுப்பு:தி எக்ஸ் ஃபேக்டர் நீதிபதிகள்]]
[[Categoryபகுப்பு:ரைட் மாநில் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள்]]
 
[[ar:نيكول شيرزينغر]]
[[ja:ニコール・シャージンガー]]
[[ka:ნიკოლ შერზინგერი]]
[[kn:ನಿಕೋಲ್‌ ಶೆರ್ಜಿಂಜರ್‌]]
[[lt:Nicole Scherzinger]]
[[lv:Nikola Šerzingere]]
44,105

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/492991" இருந்து மீள்விக்கப்பட்டது