"வேதநாயகம் பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

643 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
{{Infobox Writer <!-- for more information see [[:Template:Infobox Writer/doc]] -->
| name = வேதநாயகம் பிள்ளை
| image = vedanayagam.jpg
| caption = வேதநாயகம் பிள்ளை
| birthdate = 11 அக்டோபர் 1826
| birthplace = குளத்தூர், [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[தமிழ்நாடு]]
| deathdate = {{death date and age|df=yes|1889|07|21|1826|10|11}}
| deathplace =
| occupation = [[கவிஞர்]], [[எழுத்தாளர்]], தமிழறிஞர்
}}
மாயூரம் '''வேதநாயகம் பிள்ளை''' ([[அக்டோபர் 11]], [[1826]] - [[ஜூலை 21]] [[1889]]) ஒரு புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர். இவர் [[1878]]ல் எழுதிய [[பிரதாப முதலியார் சரித்திரம்]] என்னும் [[புதினம்]] (நாவல்) தமிழில் வெளியான முதல் புதினம். இவர் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டி]]ல் [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்|திருச்சி மாவட்டத்தில்]] உள்ள [[குளத்தூர்|குளத்தூரில்]] பிறந்தார். தொடர்வண்டியில் [[திருச்சிராப்பள்ளி]]யில் இருந்து மதுரைக்குச் செல்கையில் குளத்தூர் [[தொடர்வண்டி]] நிலையத்தில் பிறந்தார். தந்தையார் சவரிமுத்துப் பிள்ளை தாயார் அரோக்கிய மரி அம்மையார்.
1876-1888 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் போது தமது சொத்துக்கள் அனைத்தையும் கொடையளித்தார். இதனைப் போற்றும் விதமாக [[கோபாலகிருஷ்ண பாரதியார்]] ''நீயே புருஷ மேரு'' என்ற பாடலை யாத்தார்.<ref name="Indianet">[http://www.indianetzone.com/23/vedanayagam_pillai_tamil_poet.htm ]</ref>
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/493294" இருந்து மீள்விக்கப்பட்டது