கால்நடை வளர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pcd:Bétail
வரிசை 6:
[[படிமம்:Flock of sheep.jpg|thumb|170px|left| கால்நடை வளர்ப்பில் முக்கிய இடம்பெறும் செம்மறியாடுகள்.]]
வேளாண்மைச் சமூகங்களின் தோற்றத்துடனேயே கால்நடை வளர்ப்புத் தொடங்கியது. விலங்குகளின், இனப்பெருக்க மற்றும் வாழ்க்கைச் சூழலை மனிதன் கட்டுப்படுத்தத் தொடங்கியபோது சில விலங்குகள் வீட்டுவிலங்குகள் ஆயின. காலப் போக்கில், கால்நடைகளின், கூட்டு நடவடிக்கை, வாழ்க்கை வட்டம், உடற்கூறு என்பவற்றில் தீவிர மாற்ரங்கள் உருவாகின. இன்றைய பண்ணை விலங்குகள் காடுகளில் வாழ்வதற்குப் பொருத்தமற்றவை ஆகும். [[ஆடு]]கள், [[செம்மறியாடு]]கள், [[பன்றி]]கள் என்பன கி.மு 8000 ஆண்டளவிலேயே [[ஆசியா]]வில் வளர்ப்பு விலங்குகளாக இருந்தன. குதிரை வளர்ப்பு கி.மு 4000 ஆண்டளவில் தொடங்கியதாகக் கருதப்படுகின்றது.
 
 
 
== கால்நடை வளர்ப்பின் முன்னோடி தோற்றம் ==
"https://ta.wikipedia.org/wiki/கால்நடை_வளர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது