44,617
தொகுப்புகள்
சி (தானியங்கிஇணைப்பு: tl:Aprikanong Amerikano) |
Xqbot (பேச்சு | பங்களிப்புகள்) சி (தானியங்கிமாற்றல்: yo:Àwọn ọmọ Áfríkà Amẹ́ríkà; cosmetic changes) |
||
[[
'''ஆபிரிக்க அமெரிக்கர்கள்''' (ஆப்பிரிக்க அமெரிக்கர்) அல்லது கறுப்பு அமெரிக்கர்கள் எனப்படுவோர் ஆபிரிக்க மூதாதையோரைக் கொண்ட ஐக்கிய அமெரிக்கர்கள் ஆவர். ஆபிரிக்க அமெரிக்கர்களில் 20 சதவீதமானவர்கள் ஐரோப்பிய பாரம்பரியம் கொண்டவர்களென மதிப்பிடப்பட்டுள்ளது. [[ஐக்கிய அமெரிக்கா]]வில் ஆபிரிக்க அமெரிக்கர் என்பது பெரும்பாலும் ஆபிரிக்க அடியைக் கொண்டோரையே குறிக்கின்றது. இவர்களில் பெரும்பான்மையோர் ஆபிரிக்காவிலிருந்து [[அத்திலாந்திக் அடிமை வியாபாரம்|அத்திலாந்திக் அடிமை வியாபாரத்தின்]] போது அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட ஆபிரிக்கர்களின் வாரிசுகளாவர்.
[[ur:افریقی-امریکی]]
[[vi:Người Mỹ gốc Phi]]
[[yo:Àwọn ọmọ Áfríkà Amẹ́ríkà]]
[[zh:非裔美国人]]
|