மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Thalasayana_perumalThalasayana perumal.jpg|thumb|300px|அருகிலுள்ள குன்றில் இருந்து தலசயனப் பெருமாள் கோயிலின் தோற்றம்]]
[[மாமல்லபுரம்|மாமல்லபுரத்திலுள்ள]] '''தலசயனப் பெருமாள் கோயில்''' பழங்காலத்தைச் சேர்ந்த [[இந்துக் கோயில்|கோயிலாக]] இருந்த போதிலும் இன்னும் புழக்கத்திலுள்ள கோயிலாகவே இருந்து வருகின்றது. இக் கோயிலிலுள்ள இறைவர் ''உலகுய்ய நின்ற பெருமாள்'' எனவும் இறைவி ''நிலமங்கை நாச்சியார்'' எனவும் இங்குள்ள கல்வெட்டுக்கள் கூறுகின்றன. உலகுய்ய நின்ற பெருமாள் என்பது நிற்கும் தோற்றத்திலுள்ள [[விஷ்ணு]] பெருமானையே குறிக்கும். எனினும் இங்கு கருவறையில் உள்ள இறைவர் படுத்த நிலையிலிருக்கும் [[திருமால்|திருமாலாகவே]] காணப்படுகின்றார் என்பதுடன் இதற்கொப்ப அவர் பெயரும் தல சயனப் பெருமாள் என வழங்கி வருகின்றது.
 
வரிசை 5:
 
[[திருமங்கையாழ்வார்]] எழுதிய பாசுரம் ஒன்றில் மாமல்லபுரத்துக் கோயிலொன்று குறித்து வரும் ''கடல் மல்லைத் தலசயனம்'' என்பது இக்கோயிலையே குறிக்கின்றது என்பது பலரது கருத்து. அவ்வாறன்றி இது கடற்கரையில் அமைந்துள்ள கடற்கரையிலுள்ள பல்லவர் காலக் கோயிலையே குறித்தது என்பது வேறு சில அறிஞர் கருத்து.
 
இத் தலத்திலேயே வைணவ ஆழ்வார்களில் ஒருவரான [[பூதத்தாழ்வார்]] பிறந்ததாகவும் கூறப்படுகிறது.
 
[[பகுப்பு:மாமல்லபுரம்]]