ரூபிக்கின் கனசதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: bn:রুবিক’স কিউব; cosmetic changes
வரிசை 1:
[[Fileபடிமம்:Rubik's cube.svg|right|thumb|A classic Rubik's Cube, scrambled.]]
[[படிமம்:Rubik's cube, variations 2×2×2 - 7×7×7.jpg|thumb|250px|ரூபிக்ஸ் கியூப்]]
'''ரூபிக் கியூப்'''™ [[ஹங்கேரி|அங்கேரி]]ய சிற்பியும், கட்டிடக்கலைப் பேராசிரியருமான [[ஏர்னோ ரூபிக்]] என்பவரால் [[1974]]ல் கண்டுபிடிக்கப்பட்ட, ஒரு பொறிமுறைப் [[புதிர்]] ஆகும். பத்து கோடிக்கு மேற்பட்ட ரூபிக் கியூப்புகள் அல்லது அதே போன்ற வேறு தயாரிப்புகள் உலகம் முழுதும் விற்பனையாகியிருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது.
 
[[1980]]-களில் ரூபிக் கியூப் பிரபலத்தின் உச்சத்தை எட்டியது. இதன் வெளியீட்டுக்குச் சற்றுப் பின்னர், [[Rubik's Revenge]], ஒரு 4 x 4 x 4 பதிப்பு உட்பட இதையொத்த புதிர்கள் பல ரூபிக்கினாலும் பிறராலும் வெளியிடப்பட்டன. 2 x 2 x 2 மற்றும் 5 x 5 x 5 அளவுக் குற்றிகளும் வெளியிடப்பட்டன. அவை முறையே [[சட்டைப்பைக் குற்றி]], [[பேராசிரியருடைய குற்றி]] என அறியப்பட்டன. பிரமிட் வடிவ [[பிரமிங்க்ஸ்]] ™, போன்ற பல்வேறுவடிவங்களிலும் கூட இவை வெளிவந்தன.
 
"Rubik's Cube" செவன் டவுன்சு லிட். இன் வணிகக்குறியாகும். ஏர்னோ ரூபிக், இதன் இயங்கு முறைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளார்.
 
== வெளி இணைப்புகள் ==
* [http://avataram.com/index.php/2009-06-02-20-14-36/1-2009-06-02-20-06-09/653--qq.html உலகப் புகழ் "ரூபிக்"]
* [http://www.metacafe.com/watch/537519/solve_the_cube_in_less_then_100_moves/ ரூபிக்ஸ் கியூப்]
 
வரிசை 19:
[[be:Кубік Рубіка]]
[[bg:Куб на Рубик]]
[[bn:রুবিক্‌সরুবিক’স কিউব]]
[[ca:Cub de Rubik]]
[[cs:Rubikova kostka]]
"https://ta.wikipedia.org/wiki/ரூபிக்கின்_கனசதுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது