ஆர்.என்.ஏ குறுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 26:
== செயலாக்கம் ==
 
ஆர்.என்.ஏ குறுக்கீடு என்பது ஆர்.என்.ஏ அளவுகளில் நடக்கும் ஒரு மரபணு ஒடுத்தல் நிகழ்வு ஆகும். இந்நிகழ்வு ரிபோ கரு அமிலத்தால் தூண்டப்பட்ட கலவையால் நடப்பது ஆகும். மேலும் இந்நிகவு டைசர் என்னும் ஆர்.என்.ஏ க்களை களையும் நொதியால் ஏற்படுவை. டைசர் நொதி ஈரிழை ஆர்.என்.ஏ க்களை வெட்டி 21-24 துகள்களாக மாற்றும் தன்மை உடையது.
 
உயிரியல் நிகழ்வுகளில் எப்போழுதுஎல்லாம் ஆர்.என்.எ ஈரிழையாக மாற்ற படுகிறதோ, அவைகளை 21-25 துகள்களாக வெட்டி தள்ளுவதற்கு [[டைசர்]] (dicer) என்கிற [[நொதி]] வருகிறது. இவ்நொதி [[ஆர்.என்.எ சு]] என்கிற (RNAse), ஆர்.என்.எ களை வெட்டி களைய பயன்படும்) என்னும் பிரிவில் வரும் நொதியாகும். இவ்வாறு வெட்டி களையப்படும் இந்த 21-25 துகள்கள், [[சிறு ஆர்.என்.எ]] என அழைக்கப்படும்.
 
 
சிறு ஆர்.என்.எ மேலும் பல புரதங்களோடு இணைந்து ஒரு கலவையகாக மாற்றம் அடைகிறது . இக்கலவை '''[[ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை]]''' (RISC, RNA-induced silencing complex) என பெயர்பெரும் .
 
இக்கலவை, சிறு ஆர்.என்.எ களை அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes) இணைய (bind) உதவிபுரிகிறது. சிறு ஆர்.என்.எ கள் அதற்குரிய மரபணு பகுதிகளில் ( target genes, ex. virus genes) நேர்த்தியான பிணைப்புகளோடு (near complementarity) , இணைந்து ஒரு முனையம் மாக அல்லது ஒரு தொடக்க புள்ளியாக (primer) காக செயல்படுகிறது. இவ் பிரைமர் இணைந்த இடங்களை [[ஆர்.என்.எ சார்ந்த ஆர்.என்.எ பாலிமரசு]] ஒரு தொடர் வினைபுரிந்து ஈரிழை ஆர்.என்.எ வாக மாற்றி விடுகிறது. மாற்றப்படும் ஈரிழையெய், டைசர் வெட்டி களைந்து சிறு சிறு துகளாக மாற்றப்படும். இந்நிகழ்வால் ஒரு மரபணுவின் முழு ஆர்.என்.ஏ க்களும் முழுமையாக அழிக்கப்படுகின்றன. இந் நிகழ்விற்கு [[மரபணு ஒடுக்குதல்]] ([[post-transcription gene silencing]]) என அழைக்கப்படும். மேலும் இந்நிகழ்வு ஆர்.என்.எ அளவில் முடிந்து விடும் .
 
== ஈரிழை ஆர்.என்.ஏ கிழித்தல்- dsRNA cleavage ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ_குறுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது