"காய்ச்சல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

12 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: gl:Febre; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: kn:ಜ್ವರ)
சி (தானியங்கிஇணைப்பு: gl:Febre; cosmetic changes)
ஒருவருக்கு [[நோய்]] உண்டாக்கும் [[நுண்ணுயிரி]]களின் தொற்று ஏற்படும்போது உடல் வெப்பநிலை உயர்கின்றது இது '''காய்ச்சல்''' (fever) எனப்படுகின்றது. மனிதனுடைய [[உடல் வெப்பநிலை]] பொதுவான 98.6 [[பாகை]] F. (37 பாகை C.) இலும் அதிகமாகும்போது, காய்ச்சல் இருப்பதாகக் கொள்ளப்படலாம் ஆயினும், 100.4 பாகை F. (38 பாகை C.) அளவுக்கு வெப்பநிலை உயரும்வரை ஒருவருக்குக் குறிப்பிடத்தக்க அளவில் காய்ச்சல் இருப்பதாகக் கருதப்படுவதில்லை.
 
காய்ச்சல் உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆயுதம் ஆகும். உடல் வெப்பநிலை உயர்வதனால், பல நோய் உருவாக்கும் நுண்ணுயிரிகள் அழிக்கப்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் கருதப்படுகின்றது. இதனால், வீரியம் குறைவான காய்ச்சல்களுக்கு, மருத்துவம் செய்யாது விட்டுவிடுவதும் உண்டு. எனினும், இத்தகைய காய்ச்சல்கள், வேறு பிரச்சினகளுக்குரிய [[நோய்க்குறித் தொகுப்பு]]களுடன் (symptoms) சேர்ந்திருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக மருத்துவரின் ஆலோசனை தேவைப்படுகின்றது. 100.4 பாகை F. வெப்பநிலைக்கு மேல் காய்ச்சல் ஏறும்போது விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு. சன்னி, வலிப்பு முதலியவை ஏற்படக்கூடும். இத்தகைய காய்ச்சல்களுக்கு உடனடியான மருத்துவ உதவி தேவை.
அதிக காய்ச்சல் இருந்து குணமாகிய [[நோயாளி]]கள் சிலருக்கு, இதனுடன் சம்பந்தப்படாத நோய்கள் சில தணிந்திருக்கவும், சில சமயம் முற்றாகவே குணமாகியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 
== உசாத்துணைகள் ==
 
* [http://www.medterms.com/script/main/art.asp?articlekey=3425 மெடிசின்நெட்.கொம் (MedicineNet.com)]
 
[[பகுப்பு: நோய்கள்]]
 
[[பகுப்பு: நோய்கள்]]
 
[[ar:حمى]]
[[fi:Kuume]]
[[fr:Fièvre]]
[[gl:Febre]]
[[he:חום (תסמין)]]
[[hi:ज्वर]]
44,121

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/493884" இருந்து மீள்விக்கப்பட்டது