ஆர்.என்.ஏ குறுக்கீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை தி (முதல் 1/3 மட்டும்)
வரிசை 3:
[[Image:ShRNA_Lentivirus.svg|thumb|400px| ]]
 
'''ஆர்.என்.ஏ குறுக்கீடு''' (RNA interference or RNAi) என்பது உயிரணுவில்[[உயிரணு]]வில் ஒரு மரபணுவை[[மரபணு]]வை வெளிப்படுத்தலை ஒடுக்கும் (silencing) நிகழ்வு ஆகும். இந் நிகழ்வை விலங்குகளில் ஆர்.என்.ஏ குறுக்கீடு என்றும், பயிர்களில் ''மரபணு ஒடுக்குதல்'' (Post transcriptional gene silencing) என்றும், பூஞ்சைகளில் ''கொல்லுதல்'' (QUELLING) எனவும் அழைக்கப்படும். இந்நிகழ்விற்கு [[குறு ஆர்.என்.ஏ]] (microRNAs) மற்றும் [[சிறு ஆர். என். ஏ]] (siRNA) போன்றவை ஈடுபடுக்கின்றன. சிறு மற்றும் குறு ஆர்.என்.எ க்களில் சில ஒற்றுமைகள் இருந்தாலும், உருவாக்கத்திலும் ,செயலாக்கத்திலும் சில வேறுபாடுகள் உள்ளன. சிறு ஆர்.என்.எ (siRNA) நோய்நோயை எதிர்த்துஎதிர்த்துப் போராடும் ஒருஓர் அரண் போன்ற அமைப்பகாக செயல்படுகிறது. குறு ஆர்.என். (21-22 nucleotide) கரு அமிலம் அளவுள்ள, ஓரிழை உடைய ஆர்.என். ஆகும். இவைகள்இவை மரபணு வெளிப்படுதலின் அளவுகளை (gene expression) கட்டுபடுத்துவதற்கு முக்கிய பங்காற்றுகிறதுபங்காற்றுகிறன . இவை வளர்சிதை மாற்றங்கள் (developmental regulation), [[புற்றுநோய்]], [[இதயம்|இதய]], [[மூளை]] தொடர்பான வளர்ச்சிகளில் ஈடுபடுவது கண்டுபிடிக்கபட்டுள்ளதால், இதை பற்றியபற்றி மிகையானமிகுதியான ஆய்வுகள் தற்பொழுது நடைபெறுகின்றன.
 
ஆர்.என்.ஏ குறுக்கீடுகள் அனைத்தும் வகையான நிலை கருவுள்ள உயிர்களில் நடைபெறுகிறது என கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. உயிரியல் நிகழ்வின் சில வேளைகளில், ஓரிழை ஆர்.என்.ஏ, ஈரிழை ஆர்.என்.ஏ-வாக மாற்றப்படும். இவ்வாறு ஈரிழை ஆர்.என்.ஏ வாக மாற்றப்படும் வேளைகளில், இவைகள்இவை சிறு அளவுகள் கொண்ட 18-20 இணைகளாக ஆக்கப்படுகின்றன. இந் நிகழ்விற்க்கு [[டைசர்]] என்னும் நொதி (''ஈராக்கி நொதி'') இன்றியமையாததாகும். பின் இச்சிறு ஆர்.என்.ஏ -க்கள் மேலும் சில புரதன்களோடு[[புரதம்|புரதங்களோடு]] இணைந்து ஒரு கலவையகாககலவையாக மாற்றம் அடைகிறது . இக்கலவை [[ரிபோ கரு அமிலத்தால் தூண்டிய ஒடுக்கும் கலவை]] (RISC, RNA-induced silencing complex) என பெயர்பெரும். இக்கலவை , [[செய்தி ஆர்.என்.ஏ]] க்களில் பிணைந்து ஆர்.என்.ஏ ஒடுக்குதல அல்லது மரபணு வெளிப்படுத்தலை தடுத்து விடும். மரபணு வெளிப்படுத்தலை சிறு ஆர்.என்.ஏ க்கள் கட்டுப்படுத்துவதால், இவைகள் ஆய்வுகளில் மிகையாக பயன்படுத்தப்படுகிறது. செயற்கை முறையில் உள்-செலுத்தப்படும் சிறு ஆர்.என்.ஏ -க்களால், ஒரு மரபணு வெளிப்படுத்தலை கட்டுப்படுத்த கூடும். இப்பண்புகளே ஒரு உயிரியல் நிகழ்வுளில் ஈடுபடும் மரபணுக்களை கண்டுபிடிக்க உதவி புரிவதோடு, உயிர் தொழில் நுட்பத்திலும், மருத்துவத்திலும் மிக முக்கிய பங்காற்றுகின்றன.
 
 
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ_குறுக்கீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது