நா. க. பத்மநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 8:
==நாதசுரப் பயிற்சி==
தமது தகப்பனாரிடம் 14 வயது வரை நாதஸ்வரம் பயின்ற பின்னர் நதஸ்வர வித்துவான் பி. எஸ். ஆறுமுகம் பிள்ளையின் தமையனாரான பி. எஸ். கந்தசுவாமுப் பிள்ளையிடம் நாதஸ்வரம் பயின்றார். தொடர்ந்து [[தமிழ் நாடு|தமிழகத்தைச்]] சேர்ந்த நாதஸ்வர மேதைகளான சீர்காழி பி. எம். திருநாவுக்கரசு பிள்ளையிடமும் திருச்சேரி கிருஷ்ணமூர்த்தி பிள்ளையிடமும் நாதஸ்வரக் கலையின் நுட்பங்களையும் நுணுக்கங்களையும் கற்றுத் தேர்ந்தார்.
==நாதஸ்வர கச்சேரிகள்==
இவர் தமது பதினெட்டாவது வயதில் தனது மாமனாரான அளவெட்டி கே. கணேசபிள்ளையின் குழுவில் இணைந்து கொண்டார். இக்குழுவில் கணேசபிள்ளையும் [[வி. வி. தெட்சணாமூர்த்தி]]யும் தவில் வாசித்தனர். பத்மநாதன் தனது குருவான திருநாவுக்கரசுவுடன் இணைந்து நாதஸ்வரம் வாசித்தார். அக்காலத்தில் பிரபல நாதஸ்வர வித்துவான் [அம்பல் இராமச்சந்திரன்|அம்பல் இராமச்சந்திரனுடன்]] இணைந்து நாதஸ்வரம் வாசித்தார்.
 
தமது இருபத்தைந்தாவது வயதில் தனியாக ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டார். அக்குழுவில் தெட்சணாமூர்த்தியும், பத்மநாதனின் மைத்துனரான பி. எஸ். சாரங்கபாணியும் தவில் வாசித்தார்கள். பத்மநாதனுடன் பி. எஸ். பாலகிருஷ்ணன் நாதஸ்வரம் வாசித்தார்.
 
பத்மநாதனுடன் சுமார் பத்து வருடங்கள் இணைந்து நாதஸ்வரம் வாசித்தவர் எம். பி. பாலகிருஷ்ணன். அதேபோன்று ஆர். கேதீஸ்வரன் அவர்களும் சுமார் 20 வருடங்கள் இவருடன் நாதஸ்வரம் வாசித்துள்ளார்.
 
==விருதுகள்==
வரி 19 ⟶ 25:
 
[[பகுப்பு:இசைக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:நாதசுரக்நாதஸ்வரக் கலைஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/நா._க._பத்மநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது