மிதிவண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: pap:Bais
சி தானியங்கிஇணைப்பு: ur:دوچرخہ; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:Kusuma bike large.jpg|right|thumb|ஒரு பந்தய மிதிவண்டி]]
'''மிதிவண்டி''' (தமிழகப் பேச்சு வழக்கு:''சைக்கிள்'') மிதிக்கட்டைகளில் [[கால்]]களை வைத்து அழுத்தி உந்தப்படும் மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி. மிதிவண்டிகளில் ஒன்றன் பின் ஒன்றாக இரு சக்கரங்கள் ஒரே தளத்தில் ஒரு சட்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். முன் சக்கரத்தை இடமும் வலமுமாக கையால் திருப்பும் படி அமைப்புள்ள கட்டுப்பாட்டுத் தண்டு இருக்கும். மிதிவண்டிகள் முதன்முதலாக 19ஆம் நூற்றாண்டில் [[ஐரோப்பா]]வில் அறிமுகமாகின. தற்பொழுது உலகெங்கும் ஒரு [[பில்லியன்|பில்லியனுக்கும்]] அதிகமான மிதிவண்டிகள் உள்ளன. உலகின் பல பகுதிகளில், குறிப்பாக [[சீன மக்கள் குடியரசு|சீனா]]விலும் [[நெதர்லாந்து|நெதர்லாந்திலும்]] போக்குவரத்திற்கான முதன்மையான வண்டியாக உள்ளது. உந்து ஆற்றலை சக்கரத்துடன் சங்கிலியால் பிணைத்து இயக்கும் தற்போதைய மிதிவண்டிகளின் வடிவத்தை 1885 இல் அடைந்த பிறகு பெரும் மாற்றம் ஏதும் நிகழவில்லை <ref name="herlihy">{{cite book
| title = Bicycle : the history
| last = Herlihy
வரிசை 17:
 
{{குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:ஊர்திகள்]]
 
வரி 108 ⟶ 109:
[[tr:Bisiklet]]
[[uk:Велосипед]]
[[ur:دوچرخہ]]
[[uz:Velosiped]]
[[vec:Bicicleta]]
"https://ta.wikipedia.org/wiki/மிதிவண்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது