ப. அர. நக்கீரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்: Dr.P.R.Nakkeeran.jpg‎|right|thumb|முனைவர் பி.ஆர்.நக்கீரன்]]
முனைவர் பி.ஆர்.நக்கீரன் [[தமிழ் இணையப் பல்கலைக்கழகம்பல்கலைக் கழகம்‎|தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின்]] இயக்குனராக 11.9.2006 முதல் பொறுப்பேற்றுப் பணியாற்றி வருகிறார்.
 
==கல்வி==
தமிழ்நாட்டின் [[திருவள்ளுர்திருவள்ளூர் மாவட்டம்]] [[திருத்தணி]] வட்டத்தைச் சேர்ந்த பொதட்டூர் பேட்டை என்ற ஊரில், ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் பி.ஆர்.நக்கீரன். அங்கு பள்ளிப் படிப்பையும், கிண்டி பொறியியற் கல்லூரியில் எந்திரவியல் துறையில் பட்டப்படிப்பையும் உற்பத்திப் பொறியியல் துறையில் மேற்பட்டப் படிப்பையும் (M.Sc.Engg.) முடித்து, சென்னை, இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (I.I.T.) முனைவர் பட்டம் பெற்றவர். [[இங்கிலாந்து]] நாட்டின் வாரிக் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவர்.
 
==பணிகள்==
வரிசை 27:
 
==உசாத்துணை==
 
* [http://www.tamilvu.org/coresite/html/cwdirint.htm முனைவர். பி.ஆர்.நக்கீரன் குறித்த தகவல்]
 
"https://ta.wikipedia.org/wiki/ப._அர._நக்கீரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது