ராம் நாராயண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிமாற்றல்: hu:Rám Nárájan
வரிசை 22:
== வாழ்க்கை ==
[[ராஜஸ்தான்|இராசத்தான்]] மாநில [[உதய்பூர்]] நகரில் இசைக் குடும்பத்தில் பண்டிட் நாதுஜி பியாவத்திற்கு மகனாகப் பிறந்தார்.அவரது தந்தையார் [[தில்ரூபா]] இசைக்கருவி வாசிப்பதில் சிறந்து விளங்கினார். தமது ஏழாம் அகவையிலிருந்து உஸ்தாத் மெகபூப் கான்,பண்டிட் உதய்லால்,பண்டிட் மாதவ பிரசாத் மற்றும் உஸ்தாத் அப்துல் வாகீத் கான் ஆகியோரிடம் சாரங்கி இசைக்க பயின்றார்.
[[படிமம்:Ram Narayan -at the Shiraz Arts Festival.ogg|thumbnail|left|1970களில் இரானில் சிராஸ் கலைவிழாவில் ஜோக் ராகத்தை இசைக்கிறார்]]
 
== உசாத்துணை ==
"https://ta.wikipedia.org/wiki/ராம்_நாராயண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது