விக்கிப்பீடியா:கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி புதிய பக்கம்: கூகுள் கட்டுரை மொழிபெயர்ப்புத் திட்ட ஒருங்கிணைப்புப் பக்க... |
No edit summary |
||
வரிசை 1:
[http://translate.google.com/toolkit கூகுள்
==வழிகாட்டுக் குறிப்புகள்==
* தயவுசெய்து, நீங்கள் தமிழாக்க விரும்பும் கட்டுரை ஏற்கனவே தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளதா எனப் பாருங்கள். ஏற்கனவே அக்கட்டுரை இருந்தால், விக்கிப்பீடியாவில் இருந்தே அக்கட்டுரையைத் தொடர முயலுங்கள். அல்லது, உங்கள் கூகுள் தமிழாக்கத்தில் முந்தைய கட்டுரையின் உள்ளடக்கம், கலைச்சொற்கள் ஆகியவற்றோடு ஒத்துச் செல்ல முயலுங்கள்.
* தயவுசெய்து உங்கள் பயனர் பக்கத்தில் உங்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். விக்கிப்பீடியாவில் உள்ள மற்ற பங்களிப்பாளர்களிடம் ஒத்திசைந்து கலந்து பேசிப் பங்களிப்புகளைத் தொடர வேண்டுகிறோம். தங்களிடம் கலந்து பேசாமல் கட்டுரைகளைச் சீர் செய்வது தயக்கமாக உள்ளது.
* மிகவும் நீளும் கட்டுரைகளின் பகுதிகளைப் பொருத்தமான புதிய கட்டுரைத் தலைப்புகளுக்கு நகர்த்துவது பொருத்தமாக இருக்கும்.
* ஆங்கில விக்கியில் உள்ள உள்ளிணைப்புகளை அப்படியே பின்பற்ற வேண்டாம். தமிழில் பல கட்டுரைகள் இல்லாததால், ஏகப்பட்ட சிகப்பு இணைப்புகளைக் காண உவப்பாக இருக்காது. தவிர, பல உள்ளிணைப்புகள் தமிழ்ச் சூழலுக்குத் தேவையா என்றும் சிந்திக்க வேண்டும்.
* இணைப்புகள் கொடுக்கப்படும்போது அவை பெயர்ச்சொற்களாக இருத்தல் அவசியம். பல கட்டுரைகளில் '''<nowiki>[[சென்னையில்]]</nowiki>''' போன்ற இணைப்புகள் காணப்படுகின்றன. இவை '''<nowiki>[[சென்னை|சென்னையில்]]</nowiki>''' என்று அமைதல் வேண்டும்.
== கட்டுரைகள் பட்டியல் ==
=== நல்ல தரம் ===
* [[காற்றுச்சீரமைப்பி]]
=== நடுத் தரம் ===
* [[மக்கள்தொகை]]
* [[புளுடூத்]]
* [[மம்முட்டி]]
* [[ஜப் வீ மெட்]]
=== குறை தரம் ===
[[இயற்கை பேரிடர்ப்பாடு]]
==கூகுள் மொழிமாற்றக் கருவி மூலம் பங்களிப்போர்==
* [[பயனர்:Thiagureview|Thiagureview]]
* [[பயனர்:Vijayquality|Vijayquality]]
* [[பயனர்:Beachelliots|Beachelliots]]
* [[பயனர்:Dhanushcine|Dhanushcine]]
* [[பயனர்:Wikitrans|Wikitrans]]
* [[பயனர்:Shanthalan|Shanthalan]]
* [[பயனர்:Arasut|Arasut]]
[[பகுப்பு:விக்கிப்பீடியா]]
|