"நேபாள கம்யுனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

24 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கிமாற்றல்: en, it, ja, pt, ru, sv, zh)
சி (தானியங்கிமாற்றல்: bn:একীকৃত নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী); cosmetic changes)
[[படிமம்:POSTER10TH-EN.JPG|thumb|right|300px|நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதிகள்) இன் 10 ம் ஆண்டு நிறைவை குறிக்கும் சுவரொட்டி ஒன்று]]
 
'''நேபாள கம்யுனிஸ்ட் கட்சி''' அல்லது மாவோயிஸ்ட் என அழைக்கப்படும் இக்கட்சியினானது அரசியல் இராணுவ அமைப்பாகும். இக்கட்சியே [[நேபாள மக்கள் புரட்சி]]யினை தலைமைதாங்கி நடத்தி வருகிறது 1994 ம் ஆண்டு [[புஷ்ப கமால் டஹால்]] ([[பிரச்சண்டா]]) தலைமையில் அமைக்கப்பட்டது. இக்கட்சியும் இதன் இராணுவ அமைப்பும், நேபாளத்தில் மன்னராட்சியை ஒழித்து [[புதிய ஜனநாயகம்| புதிய ஜனநாயக]] சமூக ஆட்சி அமைப்பினை உருவாக்கும் இலட்சியத்துடன் போராடுவதாக தமது அறிக்கைகள் மூலம் கூறி வருகின்றன.
 
இவ்வமைப்பு ஏற்கனவே நேபாளத்தில் '''நேபாள கம்யூனிஸ்ட் கட்சி''' என்ற பெயருடன் இயங்கிக்கொண்டிருந்த அரசியல் கட்சியில் ஏற்பட்ட பிளவின் மூலம் உண்டானது.
1996 இல் '''நேபாள மக்கள் புரட்சி''' என்ற பெயரிலான மக்கள் போராட்டத்தினை நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோவாதிகள்) பிரகடனப்படுத்தியது. தொடர்ச்சொயான [[மாவோவாதம்|மாவோவாத]] மக்கள்
போராட்ட [[கரந்தடிப் போர்முறை|கரந்தடி]] உத்திப் போர்முறையின் மூலம் நாடின் பெரும்பாலான பாகங்களை தமது கட்டுப்பாட்டின் கீழ் இவர்கள் கொண்டுவந்துள்ளனர்.
நேபாள கம்யுனிஸ்ட் கட்சி யானது, Revolutionary Internationalist Movement,மற்றும் Coordination Committee of Maoist Parties and Organizations of South Asia ஆகிய அமைப்புகளில் அங்கத்துவம் வகிக்கிறது.
 
 
== நேபாள மக்கள் புரட்சி தொடர்பான தமிழ் கட்டுரைகள் ==
 
* [http://mauran.blogspot.com/2006/04/blog-post.html செத்தபாம்பு மன்னரும் சமயோசித முதலாளியமும்]
* [http://copymannan.blogspot.com/2006/04/blog-post_20.html நேபாளத்தில் என்ன நடக்கிறது?]
* [http://kalaiy.blogspot.com/2008/04/blog-post_17.html இமய மலையில் செங்கொடி ஏற்றிய மாவோயிஸ்டுகள்]
* [http://kalaiy.blogspot.com/2009/11/blog-post_1201.html நேபாளத்தில் "மாவோயிஸ்ட் சுயாட்சிப் பிரதேசம்" பிரகடனம்!]
* [http://kalaiy.blogspot.com/2009/12/blog-post_09.html நேபாள தேசிய இனங்களின் சமஷ்டிக் குடியரசுகள்]
 
== வெளி இணைப்புக்கள் ==
 
* [http://www.cpnm.org/ நேபாள கம்யுனிஸ்ட் கட்சியினரின் உத்தியோகபூர்வ வலைத்தளம்]
* [http://www.rwor.org/a/v21/1040-049/1043/interv.htm நேபாள கம்யுனிஸ்ட் கட்சி தலைவரின்பேட்டி]
* [http://www.puthinam.com/full.php?2a36WVA4b3df4Hn34d02Vvp2b03RcGJb4d39IqD4e0d8ZTnhce0cl4j42ccetk0I3e நேபாள மாவோயிஸ்டுகளும் ஈழப் புலிகளும் (ஆய்வு)]
 
[[பகுப்பு:நேபாளத்தின் அரசியல் கட்சிகள்]]
 
[[bn:একীকৃত নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী)]]
[[br:Strollad Komunour Nepal (Maoour)]]
[[ca:Partit Comunista del Nepal (Maoista)]]
44,121

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/494609" இருந்து மீள்விக்கப்பட்டது