அமெரிக்கக் கால்பந்தாட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: gl:Fútbol americano; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: zh-classical:美式足球)
சி (தானியங்கிஇணைப்பு: gl:Fútbol americano; cosmetic changes)
[[Imageபடிமம்:Titans Texans.jpg|thumb|250px|ஒரு [[என். எஃப். எல்.]] அமெரிக்க காற்பந்து போட்டி]]
 
'''அமெரிக்கக் காற்பந்தாட்டம்''' உலகில் காற்பந்து வகைகளின் ஒரு வகை ஆகும். இந்த விளையாட்டு [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்காவில்]] மிக அதிகமாக விரும்பப்படும் விளையாட்டுகளில் ஒன்று. அமெரிக்காவில் [[என். எஃப். எல்.]] உலகில் மிகப்பெரிய அமெரிக்கக் காற்பந்துச் சங்கங்கள் ஆகும். இது தவிர [[ஜப்பான்]], [[மெக்சிகோ]], மற்றும் [[ஐரோப்பா]]வில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது.
 
==ஆடுகளம்==
[[Imageபடிமம்:AmFBfield.svg|thumb|right|250px|அமெரிக்கக் காற்பந்து மைதானம். ஓர மண்டலங்களிலிருந்து யார்ட் அளவில் தூரத்தை எண்கள் காமிக்கிறது.]]
ஒரு அமெரிக்கக் காற்பந்து மைதானம் 360 [[அடி]] நீளம், 120 அடி அகலம் அளவு ஆகும். மைதானத்தின் ஓரங்களில் 30 அடி நீளத்தில் இரண்டு ஓர மண்டலங்கள் (End zones) அமைந்தன. ஓர மண்டலத்துக்கு பின் 18.5 அடி அளவில் பிரிந்து கோல் கம்பிகள் (Goal posts) அமைந்தன.
 
==காற்பந்து நிலைகள்==
===புள்ளிபெறும் பக்கம் (Offensive side)===
[[Imageபடிமம்:VICKpb crop.jpg|thumb|right|250px|[[என். எஃப். எல்.]]-இல் காற்பின்னிலை [[மைக்கல் விக்]]]]
* காற்பின்னிலை (Quarterback, QB): இவர் பந்தை தூக்கி எறியுவார். ஒரு நேரத்தில் மைதானத்தில் ஒரே காற்பின்னிலை மற்றும் இருக்கமுடியும்.
* ஓடும் பின்னிலை (Running back, RB): பந்தை தூக்கி ஓடும் ஆட்டக்காரர்கள் இவர்கள். வால் பின்னிலை (Tailback, TB) எப்பொழுதும் பந்தை தூக்கி ஓடுவார். முழு பின்னிலை (Fullback, FB) நிறைய தடவை தடுப்பு (Blocking) செய்வார். சில தடவை ஓடும் பின்னிலைகள் இல்லாமல் இருக்கும்; சில தடவை ஒன்று, இரண்டு, மூன்று ஓடும் பின்னிலைகள் ஒரே நேரத்தில் இருக்கமுடியும். பொதுவாக ஒன்று அல்ல இரண்டு ஓடும் பின்னிலைகள் இருப்பார்.
* தொலை பிடிப்பாளர் (Wide receiver, WR): காற்பின்னிலை பந்தை தூக்கி எறித்தால் இவர் பிடிப்பார். சில தடவை தொலை பிடிப்பாளர் இல்லாமல் இருக்கமுடியும்; பொதுவாக இரண்டு, மூன்று ஒரே நேரத்தில் இருப்பார். சில தடவை ஐந்து இருக்கமுடியும்.
* புள்ளிபெறும் பக்க கோடாளர்கள் (Offensive linemen, OL): ஐந்து பேர் எப்பொழுதும் தடுப்பு செய்வார். காற்பின்னிலை தூக்கி எறியும்பொழுது எறிவு தடுப்பு (Pass blocking), அல்லது காற்பின்னிலையை எதிர் அணி மோதாமல் செய்யப்பார்ப்பார். தூக்கிண்டு ஓடும்பொழுது எதிர் அணியை தள்ளி ஓடும் பின்னிலையுக்கு இடம் படைப்பார். இந்த ஐந்து பேரில் இரண்டு மோதாளர்கள் (Tackles, T, OT), இரண்டு காவல்கள் (Guards, G, OG), மற்றும் ஒரு நடு நிலை (Center, C, OC) இருக்கும்.
* கிட்டு ஓரம் (Tight end, TE): சில தடவை புள்ளிபெறும் பக்க கோடாளர்கள் மாதிரி தடுப்பு செய்வார், சில தடவை தொலை பிடிப்பாளர் மாதிரி பந்து பிடிப்பார். இவர்கள் இல்லாமல் சில தடவை விளையாடமுடியும்; சில தடவை மூன்று இருப்பார். பொதுவாக ஒன்று அல்ல இரண்டு ஒரே நேரத்தில் மைதானத்தில் இருக்கமுடியும்.
 
===காக்கும்பக்கம் (Defensive side)===
[[Imageபடிமம்:American football positions.svg|thumb|right|அமெரிக்கக் காற்பந்தாட்டத்தில் பொதுவாக பயன்படுத்தும் நிலைகள். இந்த நிலைகளை மாற்றமுடியும்.]]
* காக்கும் கோடாளர்கள் (Defensive line, DL): இந்த நாலு பேர் காற்பின்னிலையை பந்தை எறியரத்துக்கு முன் மோதப்பார்ப்பார். இது தவிர எதிர் அணி பந்தை தூக்கி ஓடும்பொழுது முதலாக மோதப்பார்ப்பார். பொதுவாக இரண்டு காப்பும் ஓரம் (Defensive end, DE) மற்றும் இரண்டு காப்பும் மோதாளர் (Defensive tackle, DT) இருப்பார், ஆனால் சில தடவை ஒரே காப்பும் மோதாளர் இருப்பார்.
* காக்கும் பின்னிலை (Defensive back, DB): இவர்கள் எதிர் அணியின் தொலை பிடிப்பாளர்களை பந்து பிடிக்காமல் இருக்கும் பார்ப்பார். பொதுவாக இரண்டு மூலை பின்னிலைகள் (Cornerback, CB) மற்றும் இரண்டு காவல் (Safety, S) இருப்பார்.
* கோடுப்பின்னிலை (Linebacker, LB): இவர்கள் சில தடவை காக்கும் பின்னிலை மாதிரி எதிர் அணி ஆட்டக்காரர்களை பந்து பிடிக்காமல் இருக்கப் பார்ப்பார், சில தடவை காப்பும் கோடாளர்கள் மாதிரி ஓடும் பின்னிலை, காற்பின்னிலையை மோதப்பார்ப்பார். பொதுவாக மூன்று அல்ல நாலு கோடுப்பின்னிலைகள் ஒரே நேரத்தில் மைதானத்தில் இருப்பார்.
 
===சிறப்பு அணி (Special teams)===
 
==மேலும் பாருங்கள்==
* [[காற்பந்தாட்டம்]]
 
==வெளி இணைப்புகள்==
* [http://news.bbc.co.uk/sport1/hi/other_sports/american_football/3192002.stm பி.பி.சி.யின் அமெரிக்கக் காற்பந்து பற்றிய ஒரு பக்கம் (ஆங்கிலம்)]
* [http://www.nfl.com என்.எஃப்.எல்.]
 
[[பகுப்பு:அமெரிக்கக் காற்பந்தாட்டம்]]
[[ga:Peil Mheiriceánach]]
[[gd:Ball-coise Aimearaganach]]
[[gl:Fútbol americano]]
[[he:פוטבול]]
[[hi:अमरीकी फुटबॉल]]
44,467

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/494701" இருந்து மீள்விக்கப்பட்டது