யார் (நீள அலகு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: et:Jard, sl:Jard
சி தானியங்கிஇணைப்பு: ka:იარდი; cosmetic changes
வரிசை 1:
[[படிமம்:Vitruvian Man Measurements-ta.png|thumb|250px|நீள அளவுகள் குறிக்கப்பட்ட விட்ருவிய மனிதன்]]
 
'''யார்''' (yard) என்பது, [[இம்பீரியல் அலகு]] முறை, [[ஆங்கில அலகு]] முறை, ஐக்கிய [[அமெரிக்க அலகு]] முறை ஆகிய அலகு முறைகளில் பயன்படும் ஒரு [[நீள அலகு]] ஆகும். பெயர் ஒன்றாக இருப்பினும், எல்லா முறைகளிலுமே இதன் அளவு ஒன்றுக்கொன்று சமமானது அல்ல. மிகப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ''யார்'', ''அனைத்துலக யார்'' எனப்படுகின்றது. இது வரைவிலக்கணப்படி 0.9144 [[மீட்டர்|மீட்டருக்குச்]] சமமானது.
 
 
வரிசை 9:
==பிற அலகுகளுடனான தொடர்பு==
 
[[Imageபடிமம்:Britanski merki za dalzhina Grinuich 2005.jpg|thumb|250px|இலண்டனில் உள்ள [[கிரீனிச் ரோயல் அவதானிப்பு நிலையம்|கிரீனிச் ரோயல் அவதானிப்பு நிலையத்தில்]] (Royal Observatory Greenwich) உள்ள சுவரில், 1 யார் (3 அடி), 2 அடி, 1 அடி, 6 அங்குலங்கள் (1/2 அடி), மற்றும் 1 அங்குலம் ஆகிய நீள அலகுகள் குறிக்கப்பட்டுள்ளன.]]
 
இம்பீரியல் அலகு முறையில் பல்வேறு அலகுகளுக்கும் '''யார்''' அலகுக்கும் இடையிலான தொடர்புகள்:
 
: 1 யார் = 3 அடி
: 1 யார் = 36 அங்குலம்
: 22 யார் = 1 சங்கிலி
வரிசை 30:
: 1 யார் = 4 சாண்
: 1 யார் = 2 முழம்
 
 
 
[[பகுப்பு:அலகுகள்]]
வரி 58 ⟶ 56:
[[it:Iarda]]
[[ja:ヤード]]
[[ka:იარდი]]
[[ko:야드]]
[[ku:Yard]]
"https://ta.wikipedia.org/wiki/யார்_(நீள_அலகு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது