கவசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சி {{cleanup}}
சி விக்கிக்காட்சியகம்
வரிசை 5:
கால மாற்றத்தால், தற்காலத்தில் வீதியில் [[இருசக்கர வாகனம்|இருசக்கர வாகனங்களில்]] உலா வரும்பொழுது அஜாக்கிரதையின் காரணமாகவும், அதிவேக ஓட்டத்தினாலும் விபத்துக்குள்ளாகின்றன. இதில் ஓட்டியவர் விபத்தின் வீரியத்தைப் பொருத்து காயம் ஏற்படுகிறது. இவை அநேகமாய் தலையில் தான் காயம் ({quotes reference here }) ஏற்படுகிறது.
 
அதிக இரத்தக்கசிவின் காரணமாக விபத்துக்குள்ளானவர் உயிரிழக்க நேரிடுகிறது. பெரும்பான்மையான விபத்து இறப்புகள் தலைக்கவசம் அணியாத தாலே நடக்கிறது.
 
<gallery>
File:Accident,fatal-1,salem(Dt)TamilNadu164.jpg|தலையில் அடி
File:Accident, fatal-2,salem(Dt)TamilNadu165.jpg|தலையில் அடி
File:Accident, fatal-3,salem(Dt)TamilNadu166.jpg|தலையில் அடி
</gallery>
 
இதுபோன்ற (தலையில் அடிபட்டு) உயிரிழப்புகளை குறைப்பதற்காக பயன்படுத்துவதே ஹெல்மெட் என்கிற தலைக்கவசம்.
"https://ta.wikipedia.org/wiki/கவசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது