பள்ளிக்கூடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ht:Lekòl
சி தானியங்கிமாற்றல்: id:Sekolah; cosmetic changes
வரிசை 1:
'''பாடசாலை''' என்பது [[பாடம்|பாடங்களைப்]] பயிற்றுவிக்கும் இடம் எனப் பொருள்படும். ''பள்ளி'', ''பள்ளிக்கூடம்'' போன்ற சொற்களும் ''பாடசாலை''க்குச் சமமாகப் பரவலான பயன்பாட்டில் உள்ளன. பொதுவாக [[தொடக்க நிலைக் கல்வி|தொடக்க நிலை]] மற்றும் [[இரண்டாம் நிலைக் கல்வி|இரண்டாம் நிலைக் கல்விக்கான]] நிறுவனங்களே பாடசாலைகள் எனப்படுகின்றன. [[மாணவர்கள்]], பல்வேறு நாடுகளிலும் வழக்கத்திலுள்ள கல்வி முறைகளுக்கு அமைவாக 13 தொடக்கம் 14 ஆண்டுகள்வரை பாடசாலையில் கல்வி பயிலுகிறார்கள். இந்தியாவில் கீழ்நிலைப் பாலர் வகுப்பு (Lower Kinder Garten), மேல்நிலைப் பாலர் வகுப்பு (Upper Kinder Garten), மற்றும் ஒன்று தொடக்கம் 12 ஆம் வகுப்புக்கள் உட்படப் 14 ஆண்டுகள் பாடசாலையில் கல்வி கற்பிக்கப்படுகின்றது. [[இலங்கை|இலங்கையில்]] பொதுவாக முதலாம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரை பாடசாலைகளில் உண்டு.
 
{{stub}}
வரிசை 35:
[[hu:Iskola]]
[[ia:Schola]]
[[id:Sekolah (institusi)]]
[[is:Skóli]]
[[it:Scuola]]
"https://ta.wikipedia.org/wiki/பள்ளிக்கூடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது