ரெட்டியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[ஆந்திரா|ஆந்திராவில்]] இருந்து சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் [[தமிழ் நாடுதமிழ்நாடு|தமிழ் நாட்டில்]] [[விஜயநகரப் பேரரசு]], [[திருமலை நாயக்கர்]] ஆட்சிக்காலத்தில்ஆட்சிக் காலத்தில் அவர்களால் குடியேறிய [[தெலுங்கு |தெலுங்கை]] தாய்மொழியாக கொண்ட மக்கள் குழுவினர் ரெட்டியார்கள். மேல்மட்ட சமூகத்தினராகக் கருதப்பட்டு வந்தவர்கள். பெருநிலக்கிழார்களாக அவர்களில் பலர் இருந்திருக்கின்றனர். 14 ஆம் நூற்றாண்டில் காகதீயப் பேரரசு துருக்கியரிடம் வீழ்ச்சியடைந்த பிறகு அழிந்து விட்டது. அந்த இடத்தில் இரண்டு அரசுகள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்று கொண்டவீடு அரசு. அதனை ஆண்டவர்கள் ரெட்டியார்கள். நம் தமிழகத்தில் படையாச்சிகள், தேவர்கள் எப்படியோ அப்படித்தான் ஆந்திரத்தில் ரெட்டியார்கள். க்ஷத்திரியர்களாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள். வன்னிய புராணத்திற்கு உரிமை கோருபவர்கள்.
 
== அரசியல் பங்களிப்பு ==
மேல்மட்ட சமூகத்தினராகக் கருதப்பட்டு வந்தவர்கள். பெருநிலக்கிழார்களாக அவர்களில் பலர் இருந்திருக்கின்றனர். 14 ஆம் நூற்றாண்டில் காகதீயப் பேரரசு துருக்கியரிடம் வீழ்ச்சியடைந்த பிறகு அழிந்து விட்டது. அந்த இடத்தில் இரண்டு அரசுகள் ஏற்பட்டன. அவற்றில் ஒன்று கொண்டவீடு அரசு. அதனை ஆண்டவர்கள் ரெட்டியார்கள். நம் தமிழகத்தில் படையாச்சிகள், தேவர்கள் எப்படியோ அப்படித்தான் ஆந்திரத்தில் ரெட்டியார்கள். க்ஷத்திரியர்களாகத் தங்களைக் கருதிக் கொள்பவர்கள். வன்னிய புராணத்திற்கு உரிமை கோருபவர்கள்.
 
 
 
== சமூகப் பிரமுகர்கள் ==
 
*[[ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்]] சென்னை மாகாண முதல்வர் (1947-1949)
வரி 13 ⟶ 9:
*[[வி. வைத்தியலிங்கம்]] புதுவை முதல்வர்
 
==மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்==
 
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
[[பகுப்பு:சாதிகள்]]
 
"https://ta.wikipedia.org/wiki/ரெட்டியார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது