அனைத்துலக அடையாளக் குறியீடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: ru:NSSDC-ID
சி தானியங்கிமாற்றல்: ru:NSSDC ID; cosmetic changes
வரிசை 1:
'''அனைத்துலக அடையாளக் குறியீடு''' (''International Designator'') என்பது [[தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையம்|தேசிய விண்வெளி அறிவியல் தரவு மையத்தின்]] [[செய்மதி]]களுக்கான [[அனைத்துலகப் பெயரிடல் முறை]] ஆகும். இக் குறியீட்டில், ஏவப்பட்ட [[ஆண்டு]], ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ஏவப்படும் செய்மதிகளுக்கான மூன்று இலக்கங்கள் கொண்ட தொடர்எண், ஒவ்வொரு ஏவுதலின் போதும் தொடர்புள்ள வெவேறு கூறுகளைக் குறிக்கும் மூன்று எண்ணிக்கை வரையான எழுத்துக்களைக் கொண்ட குறியீடு என்பன அடங்கியிருக்கும். வெளிப்படையாகத் தெரிந்த செய்மதிகளுக்கு மட்டுமே குறியீடுகள் வழங்கப்படுகின்றன. படைத்துறைச் செய்மதிகள் பட்டியல் இடப்படுவதில்லை. அத்துடன், ஆண்டுக்கான எவுதல் தொடர் எண்களையும் அவை பாதிப்பது இல்லை.
 
 
வரிசை 5:
 
 
தோல்வியில் முடிந்த ஏவுதல்களுக்கு முறையான அடையாளக் குறியீடு வழங்கப்படுவதில்லை. எழுந்தமானக் குறியீடுகளே வழங்கப்படுகின்றன. எடுத்துக் காட்டாக, VAGSL1 என்பது [[வான்கார்ட்]] எஸ்எல்வி 1 (Vanguard SLV 1) க்கு வழங்கப்பட்ட குறியீடு ஆகும்.
 
 
[[பகுப்பு:வானியல்]]
[[பகுப்பு: விண்வெளிப் பயணம்]]
 
[[de:Astronomische Bezeichnung (Raumfahrt)]]
வரி 18 ⟶ 17:
[[ja:国際衛星識別符号]]
[[ko:NSSDC ID]]
[[ru:NSSDC- ID]]
[[tr:NSSDC ID]]
"https://ta.wikipedia.org/wiki/அனைத்துலக_அடையாளக்_குறியீடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது