சத்லஜ் ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: uk:Сатледж
சி தானியங்கிஇணைப்பு: bg:Сутледж; cosmetic changes
வரிசை 1:
சத்லஜ் ஆறு ([[பஞ்சாபி]]: ਸਤਲੁਜ, [[சமஸ்கிருதம்]]: शतद्रु \ सुतुद्री, [[உருது]]: ستلج, [[இந்தி]]: सतलुज) [[பஞ்சாப்|பஞ்சாபில்]] பாயும் ஆறுகளில் மிகவும் நீளமானதாகும். [[கயிலை மலை]]க்கு அருகிலுள்ள இராட்சசதல ஏரியில் உற்பத்தியாகிறது. இது மேற்கு, தென்மேற்காக பாய்ந்து சிறப்புமிக்க ஒருங்கிணைந்த பஞ்சாபில் பாய்ந்து அதை வளம் கொழிக்கச்செய்கிறது. இதற்கு கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பகுதி வறண்டதாகும் இதுவே [[தார் பாலைவனம்]] எனப்படுகிறது.
 
[[பஞ்சாப் (இந்தியா)|இந்திய பஞ்சாபில்]] [[பியாஸ் ஆறு]] இதனுடன் இணைகிறது, [[பஞ்சாப் (பாகிஸ்தான்)|பாகிஸ்தான் பஞ்சாபில்]] [[செனாப் ஆறு]] இதனுடன் இணைந்ததும் பஞ்சநாடு ஆறாக பெயர் பெற்று சிந்து ஆற்றுடன் கலக்கிறது. இந்திய பாகிஸ்தானுக்கு இடையே ஏற்பட்ட [[சிந்து நீர் ஒப்பந்தம்]] சத்லஜ் ஆற்று நீரை இந்தியா [[வேளாண்மை]]க்கு பயன்படுத்த அனுமதிக்கிறது. [[பக்ரா-நங்கல் திட்டம்]] சத்லஜ் ஆற்று நீரை பெருமளவில் பயன்படுத்த ஏற்படுத்தப்பட்டதாகும்.
வரிசை 6:
 
{{geo-stub}}
 
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
[[பகுப்பு:ஆசிய ஆறுகள்]]
 
[[bg:Сутледж]]
[[ca:Sutlej]]
[[cs:Satledž]]
"https://ta.wikipedia.org/wiki/சத்லஜ்_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது