எந்திர மின்னணுவியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எந்திர மின்னணுவியல்(mechatronics), எந்திர மின்னணுவியல் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{cleanup}}
கணிப்பொறியும், மின்னணுவியலும், எந்திரவியலும் மிக வேகமாக உருகிக் கலந்து புதிய கருவிகளையும், கார்களையும், எந்திரங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இதனை எந்திர – மின்னணுவியல் (Mechatronics) என்கிறோம்.
வரி 28 ⟶ 29:
பாதையை உணரும் ரேடார் அல்லது லேசர் உணர்விகளிலிருந்து பெறும் சைகைகள் பதப்படுத்தப்பட்டு நுண்கணிப்பொறிக்கு அனுப்பப் படுகின்றன. அந்தச் சைகைகளுக்கு ஏற்ப வண்டியை நிறுத்தவோ, திசை திருப்பவோ, வேகத்தை மாற்றவோ கணிப்பொறி கட்டளையிடுகிறது. இந்தக் கட்டளைகளை ஏற்று இயக்கிகள் (Eg : Brake Actuator) செயல்படுகின்றன. இதற்கேற்ப, முட்டு (Brake). முடுக்க அமைப்பு (Accelerator), ஊர்தி திருப்பு அமைப்பு (Steering) ஆகியவை கணிப்பொறியோடு ஒருங்கிணைக்கப் பட்டிருக்கின்றன.
[[en:Mechatronics]]
|