"உருத்திராட்சம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,318 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
சி
cleanup வார்ப்புரு சேர்க்கப்பட்டது
சி (Ruthradsham, உருத்திராட்சம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது)
சி (cleanup வார்ப்புரு சேர்க்கப்பட்டது)
{{cleanup}}
 
 
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக்ஷங்கள் நமது'''உருத்திராட்சங்கள்'''[[இந்து]] அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
 
ஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும்.ருத்ராக்ஷத்தைஉருத்ராட்சத்தை ஆங்கிலத்தில் Elaco Carpus Seed என்பர். ஒவ்வொருவருடைய நட்சத்திரத்திற்கும் ஏற்ற ருத்ராக்ஷங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
 
இவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு.
 
ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக [[பூசம் நம்]] அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய அதிபதி [[சனி]]. இந்த நட்சத்திரத்தில் பிருஹஸ்பதி உச்சத்தில் இருக்கிறார். ஆகவே வியாழக்கிழமையும்[[வியாழக்கிழமை]]யும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உன்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும். வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான்! ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும்.
 
நட்சத்திரம் நட்சத்திராதிபதி கிரகம் அணிய வேண்டிய ருத்ராக்ஷம்:
 
1)அஸ்வினி கேது நவ முகம்
(Zeta Piscum)
 
[[பகுப்பு:சோதிடம்]]
இந்த நட்சத்திரங்களெல்லாம் உண்மையிலேயே இருக்கின்றனவா, இருக்கின்றன என்றால் எங்கே உள்ளன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழும். மேலே கண்ட பட்டியலில் அடைப்புக்குறிக்குள் ஆங்கிலத்தில் மேலை நாட்டில் வானவியல் ரீதியாக குறிப்பிடப்படும் நட்சத்திரப் பெயர்கள் தரப்பட்டுள்ளன. இவை தாம் நமது நட்சத்திரங்களுக்கு சரியான அறிவியல் ரீதியிலான மேலை நாட்டு வானவியல் பெயர்கள்.
 
அனைவரும் தமக்குரிய ருத்ராக்ஷங்களை அணிந்து நலம் பெறலாமே!
 
**********
1,17,250

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/496793" இருந்து மீள்விக்கப்பட்டது