உணரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: el:Αισθητήρας; cosmetic changes
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''உணரி''' என்பது ஒரு இயற்பொருளை அளந்து இணையான ஒரு குறிகையாக மாற்றும் ஒரு கருவி ஆகும். பல்வேறுதரப்பட்ட சூழல் காரணிகளை அறிந்து, அவற்றை இலத்திரனியல் முறையில் முறைவழியாக்க உணரிகள் பயன்படுகின்றன. வெப்பம், அமுக்கம், நகர்வு, முடுக்கம், அமிலம், வாயு, ஒளி, கதிர்வீச்சு, ஒலி, நுண்ணுயிர் என பலதரப்பட்ட இயற்பொருட்களை உணரக்கூடிய உணரிகள் உண்டு.
 
== உணர்வி வகைகள் ==
* [[ஒளியியல் உணர்வி]]கள் (Optical Sensors)
* [[வெப்பவியல் உணர்வி]]கள் (Thermal Sensors)
* [[மின்னியல் உணர்வி]]கள் (Inductive Sensors)
* [[இடப்பெயர்ச்சி உணர்வி]]கள் (Displacement Sensors)
* [[அதிர்வு உணர்வி]]கள் (Vibration Sensors)
* [[அழுத்த உணர்வி]]கள் (Pressure Sensors)
* [[வெப்பநிலை உணர்வி]]கள் (Temperature Sensors)
* [[உயிரி உணரி]]கள் (Bio sensors)
 
 
[[பகுப்பு:கட்டுப்பாட்டியல்]]
"https://ta.wikipedia.org/wiki/உணரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது