பேரினம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

21 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 ஆண்டுகளுக்கு முன்
சி
தானியங்கிஇணைப்பு: gv:Genus; cosmetic changes
சி (தானியங்கிஇணைப்பு: be:Род, біялогія)
சி (தானியங்கிஇணைப்பு: gv:Genus; cosmetic changes)
[[Imageபடிமம்:Biological classification ta.svg|thumb|200px|அறிவியல் வகைப்பாடு]]
'''பேரினம்''' என்பது [[உயிரினம்|உயிரினங்களின்]] [[அறிவியல் வகைப்பாடு|வகைப்பாட்டில்]] பயன்படுத்தப்படும் ஒரு [[பெயரீட்டுத் தரநிலை]] (taxonomic rank) ஆகும். பல தனி உயிர் இனங்கள் அடங்கியது ஒரு பேரினம். எடுத்துக்காட்டாக [[நாய்ப் பேரினம்|நாய்ப் பேரினத்தில்]], உள்ள சில இனங்கள் [[நாய்]]கள், [[ஓநாய்]]கள், [[நரி]]கள் ஆகும். பூனைப் பேரினத்தில் அடங்கி உள்ள இனங்கள் [[பூனை]]கள், [[புலி]]கள், [[அரிமா]] இனங்கள் ஆகும்.. இந்தப் பேரினம் என்னும் அலகு, சில சமயங்களில் [[துணைப் பேரினம்|துணைப் பேரினங்களாகப்]] பிரிக்கப்படுவதும் உண்டு. எனினும் பேரினத்துக்குக் கீழுள்ள அடுத்த வகைப்பெயர் (பெயரீட்டுத் தரநிலை) [[இனம் (உயிரியல்)|இனம்]] ஆகும். பேரினம் என்பதை புற உடலமைப்பு முதலான முறைகளிலும், [[மரபணு ]] வகை உறவாட்டங்களின் ( ([[டி. என். ஏ]] புணர்வுகள்) ) அடிப்படையிலும் துல்லியமாக வரையறை செய்வது தொடர்பில் இன்னும் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அறிவியல் பெயரீட்டு விதிகளின்படி, ஒவ்வொரு பேரினமும் அதனுள் அடங்கும் ஒரு மாதிரி இனத்தின் பெயரால் குறிப்பிடப்படுகின்றது.
 
 
 
[[பகுப்பு:வகைப்பாட்டியல்]]
[[ga:Géineas]]
[[gl:Xénero (bioloxía)]]
[[gv:Genus]]
[[he:סוג (טקסונומיה)]]
[[hr:Rod (taksonomija)]]
44,472

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/497105" இருந்து மீள்விக்கப்பட்டது