ஆர்.என்.ஏ. படியெடுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: en:Transcription (genetics)
வரிசை 33:
 
[[Image:Helicase.jpg|thumb|450px|டி.என்.ஏ தளர் நொதியின் செயலாக்கத்தை இப்படத்தில் காணாலாம். டி.என்.ஏ பாலிமரசு அல்லது ஆர்.என்.ஏ. பாலிமரசு செயலாக்கத்தின் போது, டி.என்.ஏ வின் மேற்பகுதிகள் இறுக்கப்படகூடும்.டி.என்.ஏ தளர் நொதியால் ஏற்படுத்தும், தளர்வால் டி.என்.ஏ தளர்வாக்க்கப்பட்டு டி.என்.ஏ அச்செடுத்தல் அல்லது ஆர்.என்.ஏ பிரித்துருவாக்கம் சீராக நடைபெற உதவுகிறது]]
நிலை கருவுள்ள உயிர்களில் ஆர்.என்.ஏ. பாலிமரசு (RNA polymerase) என்னும் நொதி மூலம் ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கம் அல்லது மரபணு வெளிபடுதல் நடைபெறுகிறது. [[ஆர்.என்.ஏ. பாலிமரசு]], ஒரு மரபணு வெளிபடுவதற்க்கு, டி.என்.எ வரிசையில் உள்ள தக்க தொடரி (core promoter) வரிசையெய் சார்ந்துள்ளது. பொதுவாக தொடரிகள், ஒரு மரபணு வெளிபடுவதற்க்கு இன்றியமையாதது ஆகும். இவைகள் ஒரு [[மரபணு]] வெளிப்படும் தொடக்க புள்ளியில் இருந்து -10 - 35 இணை வரிசைகள் (bp) ,[[ மரபணுவின்மரபணு]]வின் மேல் வரிசைகள் அமைந்து இருக்கும்.[[ஆர்.என்.ஏ. பாலிமரசு]], இத்தொடரி வரிசையில் இணைந்து, [[ஆர்.என்.ஏ]]. பிரித்துருவாக்கத்தை தொடக்கி வைக்கும் தன்மை கொண்டது. தொடரி வரிசைகள் டாட்டா (TATA) என்ற இணை துகளால் உள்ளதால், இவைகளை [[டாட்டா பேழை]] (TATA box) என அழைக்கப்படும். இவ்வரிசைகளில், டாட்டா பிணைவு புரதங்கள் பிணைந்து அல்லது தொடராக்கிகள் இணைந்து ஒரு கலவை உருவாக்கும்.தொடரக்கிகளில் மிக முக்கியமான தொடராக்கி II D (transcription factor II D) ஆகும். இக்கலவைக்கு முன்-தொடராக்க கலவை எனப்பெயர். மேலும் இக்கலவையுடன் இணையும் [[தொடர்ரூக்கிகள்]] (activation factors) அல்லது[[ தொடர் மட்டுபடுத்திகள்]] (repressors), ஒரு மரபணு வெளிப்படுத்த வேண்டுமா? இல்லையா ? என்பதை உறுதிப்படுத்தும்.
 
இந்நிகழ்வில் [[டி.என்.எ தளர் நொதி]] (DNA Helicase), இன்றியமையாத பணியெய் செய்கிறது. நன்கு முறுக்கப்பட்ட இரு கயிறை நினைவில் கொள்ளுங்கள்.முறுக்கப்பட்ட இரு கயிறை, ஒரு முனையில் தளத்தும் அல்லது அவிழ்க்கும் பொழுது, அதனின் மேல் பகுதி மிக இறுக்கமாக பிணைவதை கவனியுங்கள். டி.என்.எ என்பது இரு நூல்கள் நன்கு முறுக்கப்பட்ட ஒரு மரபு நூல் ஆகும். ஒரு முனையில் முன்- தொடராக்க கலவை, டி.என்.எ. வை தளர்த்தி, ஆர்.என்.எ பிரித்துருவாக்கத்தை கொண்டு வரும். அவ்வாறு வருகையில், டி.என்.எ வின் மேல்பகுதி சுற்றி நன்கு இறுக்கப்படும். டி.என்.ஏ மறு முனையில் நன்கு சுற்றி இறுக்கப்படும் பொழுது , முன்-தொடராக்க கலவைகளின் நகர்தல், தடுக்கப்பட்டு பிரித்துருவாக்க நிகழ்வு தடைபடக்கூடும். எனவே [[டி.என்.எ தளர் நொதி]] (DNA Helicase), டி.என்.எ வின் மேல் பகுதியில் பிணைந்து ஒரு பிளவை (nick or cleavage) ஏற்படுத்தும். இதனால் டி.என்.எ க்கள் சுற்றி இறுக்கப்படுவது தடுக்கப்படும்.இந்நிகழ்வின் மூலம் ஆர்.என்.ஏ பிரிதுருவாக்கம் சீராக நடைபெறும்.
 
நிலை கருவற்ற ஒரு பிரிவாக வரும் ஆர்ககி (Archaea) உயிர்களில் [[ஆர்.என்.ஏ. பாலிமரசு]], டாட்டா இணைவு புரதம் மற்றும் தொடராக்கிகள், ஆர்.என்.ஏ. பிரித்துருவாக்கத்தை கொண்டு வரும் <ref>Littlefield, O., Korkhin, Y., and Sigler, P.B. (1999). "The structural basis for the oriented assembly of a TBP/TFB/promoter complex". PNAS 96: 13668–13673. doi:10.1073/pnas.96.24.13668</ref>. <ref>Hausner, W; Thomm, M (2001). "Events during Initiation of Archaeal Transcription: Open Complex Formation and DNA-Protein Interactions". Journal of Bacteriology 183 (10): 3025–3031</ref> <ref>Qureshi, SA; Bell, SD; Jackson, SP (1997). "Factor requirements for transcription in the archaeon Sulfolobus shibatae". EMBO Journal 16 (10): 2927–2936</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஆர்.என்.ஏ._படியெடுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது