வெளிநேரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: mr:काल-अवकाश
சி தானியங்கிமாற்றல்: ms:Masa angkasa; cosmetic changes
வரிசை 1:
[[Imageபடிமம்:spacetime curvature.png|thumb|right|300px|வெளிநேரத் திரிபு முப்பரிமாண ஒப்புமை. பொருள் வெளிநேரத்தின் வடிவத்தை மாற்றுகிறது. இந்த வளைந்த வடிவம் [[ஈர்ப்பு]] என விளக்கப்படுகிறது. வெள்ளைக் கோடுகள் வெளியின் வளைவைக் குறிக்காவிட்டாலும், வளைந்த வெளிநேரத்தில் உள்ள ஆள்கூற்று முறைமைகளைக் குறிக்கின்றது.]]
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], '''வெளிநேரம்''' (''spacetime'') என்பது, வெளி மற்றும் நேரம் என்பவற்றை ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவரும் ஒரு [[கணித மாதிரி]] ஆகும். இது வெளி-நேரத் தொடரியம் எனப்படுகின்றது. வெளிநேரம் என்பதில் வெளி (space) மூன்று பரிமாணங்களைக் கொண்டது. நேரம் இவற்றுடன் நான்காவது பரிமாணம் ஆகின்றது.
 
யூக்கிளிட்டின் வெளி பற்றிய நோக்கின்படி, [[அண்டம்]] மூன்று பரிமாணங்கள் உடைய வெளியையும், ஒரு பரிமாண நேரத்தையும் கொண்டது. இவ்விரண்டையும் ஒன்றாக்கிய போது, [[இயற்பியலாளர்]]கள் பெருமளவு இயற்பியல் [[கோட்பாடு]]களை எளிமைப் படுத்தியதுடன், அண்டத்தின் செயற்பாடு பற்றியும் சீரான முறையில் விளக்க முடிந்தது.
 
 
[[பகுப்பு:வானியற்பியல்]]
வரி 36 ⟶ 35:
[[ml:സ്ഥലകാലം]]
[[mr:काल-अवकाश]]
[[ms:RuangmasaMasa angkasa]]
[[nl:Ruimte-tijd]]
[[no:Romtid]]
"https://ta.wikipedia.org/wiki/வெளிநேரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது