"கற்றது தமிழ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிமாற்றல்: en:Kattradhu Thamizh)
'''கற்றது தமிழ்''' (முன்பு ''தமிழ் எம்.ஏ.'' எனப் பெயரிடப்பட்டது) [[2007]] ஆம் ஆண்டு [[ராம் (இயக்குநர்)|ராம்]] இயக்கத்தில், சிவப்பிரசாத் மற்றும் சல்மரா மொகம்மது ஷெரீஃப் தயாரிப்பில் வெளியான திரைப்படம் ஆகும். இதில் [[ஜீவா (நடிகர்)|ஜீவா]] மற்றும் புதுமுகம் அஞ்சலி நடித்திருந்தனர்.
 
வர்த்தக ரீதியில் பெரிய வெற்றியை பெற்றிருக்காவிடினும் சிறந்த விமர்சனங்க‌ளை பெற்ற, சர்ச்சைக்குரிய சமூக கருத்துக்களை தாங்கிய இப்படம் தமிழ் திரைவரலாற்றில் ஒரு மைல்கல்லாக குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும்.
 
[[பகுப்பு:2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/497564" இருந்து மீள்விக்கப்பட்டது