மணித்தக்காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
'''மணத்தக்காளி'''
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 19:
 
இதிலுள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவ பண்புகள் காரணமாக இது [[உணவு|உணவில்]] உட்கொள்ளப்படுகிறது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் [[நீர்|நீர்ச்சத்து]], [[புரதம்]], [[கொழுப்பு]], [[சுண்ணாம்பு]] மற்றும் [[பாஸ்பரஸ்]] போன்ற [[தாது உப்புக்கள்]] ஆகியன. இதை உட்கொள்வதன்மூலம் [[இதயம்]], [[நுரையீரல்]], [[கல்லீரல்]], [[மண்ணீரல்]], [[கணையம்]], [[வயிறு]] மற்றும் [[குடல்]] தொடர்பான பல நோய்கள் குணமாகும்.
 
[[en:Solanum nigrum]]
"https://ta.wikipedia.org/wiki/மணித்தக்காளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது