முகம்மது உமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு: vi:Mohammed Omar
No edit summary
வரிசை 16:
}}
 
முல்லா '''முகமது ஓமார்''' (அல்லது முகமது ஓமர்) ([[பாஷ்தூ மொழி]]: ملا محمد عمر, பிறப்பு [[1959]], [[கந்தஹார்]] அருகில்) [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானின்]] [[டாலிபான்|தாலிபான்]] அமைப்பின் தலைவர் ஆவார். [[1996]] முதல் [[2001]] வரை டாலிபான்தாலிபான் ஆட்சி பதவியிலிருக்கும்பொழுது இவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் நடப்பின் படி தலைவராக இருந்தார். 2001இல் நடந்த [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] ஆப்கான் தாக்குதலுக்கு பிறகு இவர் தலைமறைவானார். [[ஒசாமா பின் லாடன்|ஒசாமா பின் லாடனுக்கு]] உதவி கொடுத்ததுக்கு அமெரிக்கா இவரை கைது செய்யப் பார்க்கிறார்கள். 1980களில் [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] படைக்கு எதிராக இருந்து [[முஜாஹிதீன்]] இயக்கத்தை சேர்ந்து இருக்கும் பொழுது போரில் ஒரு கண்ணை இழந்தார்{{cn}}.
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/முகம்மது_உமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது