அருங்காட்சியகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
 
===வரலாற்று அருங்காட்சியகங்கள்===
வரலாற்று அருங்காட்சியகங்கள், வரலாறு, வரலாற்றோடு நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் உள்ள பொருத்தப்பாடு போன்றவற்றோடு தொடர்புடைய விடயங்களைக் கையாளுகின்றன. இவ்வகை அருங்காட்சியகங்களுட் சில வரலாறு தொடர்பான பொதுவான விடயங்களைக் கையாள, வேறு சில வரலாறு தொடர்பான சிறப்பு அம்சங்கள் அல்லது ஒரு குறித்த இடம் தொடர்பான அம்சங்கள் மீது கவனம் செலுத்துகின்றன. வரலாற்று அருங்காட்சியகங்கள், [[ஆவணம்|ஆவணங்கள்]], பலவகை அரும்பொருட்கள், கலைப்பொருட்கள், [[தொல்பொருள்|தொல்பொருட்கள்]] போன்ற பல்வகைப்பட்ட பொருட்களைக் காட்சிக்கு வைக்கின்றன.
 
==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/அருங்காட்சியகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது